Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
கூட்டத்துல கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா


Arrow <b>மா</b>
----------
Reply
குடகு மலைகாற்று வரும் பாட்டுக் கேட்குதா என் பயின்கிளி
ஏதோ நினைவுதான் உன்னைச்சுற்றி பறக்குது

Arrow
அன்புடன்
jothika
Reply
பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே


Arrow <b>த</b>
----------
Reply
தத்தித் தத்தித் தாவும் வித்தை மேலே மேகம் கொத்துக்கொத்தாய் வித்தைகலை தருவாயா

படம் பவர்

Arrow

அன்புடன்
jothika
Reply
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு

Arrow <b>வி</b>
----------
Reply
வினோதனே வினோதனே வின் மீன்கள்
படம் தென்னவன்

Arrow மீ

அன்புடன்
jothika
Reply
மீனம்மா அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
சின்னச்சின்ன மனங்களும் சின்னச்சின்ன குணங்களும்
மின்னல்போல வந்து வந்து போக


Arrow <b>க</b>
----------
Reply
கள்ளெல்லாம் மாணிக்க கள்ளாகுமா?

Reply
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோவமா

Arrow மா
Reply
மாயா மச்சிந்திரா மச்சம் பாக்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா

Arrow <b>மா</b>
----------
Reply
கறுப்பு நிலா நீதான் கலங்குவதேன்

Arrow

அன்புடன்
jothika
Reply
மாலைப்பொழுதின் மயக்கத்திலே ஒரு
கனவு கண்டேன் வெண்ணிலா கனவினில் வந்தவர்
Reply
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா


Arrow <b>வா</b>
----------
Reply
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை
வாராய் நீ
நீ
Reply
quote="vennila"]மாயா மச்சிந்திரா மச்சம் பாக்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா

Arrow <b>மா</b>








மாலைநேர மயக்கத்திலே நான்

Arrow நா

அன்புடன்
jothika
Reply
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம்
மு
Reply
நீ இன்றி நிலல் இல்லை நிலல்Üட துனையில்லை

Arrow து

அன்புடன்
jothika
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நாளை நாளை என்றிருந்தேன்  
நல்ல நேரம்  
மு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முதல் முதலாக ஐன்னல் ஓரத்தில்
நிலாவை நான் கண்டேன்

Arrow
Reply
முள்ளாலை குத்தக் Üடாது றோஐh புவே

Arrow வே

அன்புடன்
jothika
Reply
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
வே
Reply


Forum Jump:


Users browsing this thread: 21 Guest(s)