Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேட்டதில் பிடித்தது..
ohhhhh....எல்லா பாட்டும் நல்லா இருக்கே... எல்லோரும் எங்க சுடிறீங்க?????
Reply
<b>பாடியவர்:</b> S.P.பாலசுப்ரமணியம்
<b>படம்:</b> அபூர்வ சகோதரர்கள்
<b>இசை:</b> இளையராஜா
_______
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b>உ</b>ன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே..
<b>எ</b>ன்னை நினைச்சே நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே..

<b>அ</b>ந்த வானம் அழுதா தான்
இந்த பூமியே சிரிக்கும்..!
<b>வா</b>னம் போல் - சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்..

(<b>உ</b>ன்னை நினைச்சே)

<b>ஆ</b>சை வந்து என்னை
ஆட்டி வைத்த பாவம்
<b>ம</b>ற்றவரை நான் ஏன்
குற்றம் சொல்ல வேணும்?

<b>கொ</b>ட்டும் மழைக்காலம்
உப்பு விற்க போனேன்
<b>கா</b>ற்றடிக்கும் நேரம்
மாவு விற்கப் போனேன்.!

<b>த</b>ப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே..
<b>ப</b>ட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞானத் தங்கமே..

<b>ந</b>லம் புரிந்தாய் எனக்கு
<b>ந</b>ன்றி உரைப்பேன் உனக்கு..
நான் தான்...

(<b>உ</b>ன்னை நினைச்சே)

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b>க</b>ண்ணிரண்டில் நான்தான்
காதல் என்னும் கோட்டை
<b>க</b>ட்டி வைத்துப் பார்த்தேன்
அத்தனையும் ஓட்டை!

<b>உ</b>ள்ளபடி யோகம்
உள்ளவர்க்கு நாளும்
<b>ந</b>ட்டவிதை யாவும்
நல்ல மரம் ஆகும்..

<b>ஆ</b>டும் வரைக்கும் ஆடியிருப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
<b>ஆ</b>ட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞானத் தங்கமே

<b>ந</b>லம் புரிந்தாய் எனக்கு
<b>ந</b>ன்றி உரைப்பேன் உனக்கு..
நான் தான்...

(<b>உ</b>ன்னை நினைச்சே)



<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
வசி அண்ணா Cry Cry Cry Cry
..
....
..!
Reply
இது மதன்அண்ணாவுக்காக..
கேட்டு கேட்டு எழுதினான்...சில எழுத்துக்கள் பிழையாக இருந்தால் மன்னித்துக்கோள்ளுங்கள்..

படம்: துள்ளாத மனமும் துள்ளும்

தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு நிலவே வாலிப ம்னது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோயில் போல்
இந்த ஆலயம் எதற்காக
தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கணம் காப்பாய்
கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
சத்தியமாகுமா..
நான் சத்தியம் செய்யவா..

இந்த பூமியே தீர்ந்து போய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
ந்ட்சத்திரங்களில் தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய்
உருகிய துளிகளி ஒன்றாக்கி என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ..ராஜா இது மெய் தானா
ஏய்..பெண்ணே...தினம் நீ செல்லும் பாதையில் முள் இருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை..


நீச்சல் குளமிருக்கு நீரும் இலலை இதில் எங்கு நீச்சல் அடிக்க
அக்பர் கொண்டு அதை நிரப்ப வேணும் இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என்பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை.. அன்பால் வென்றாய்
ஏ..ராணி அந்த இந்திர லோகத்தினல் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு இது போதும்


ரொம்ப பாசமான ஒரு பாட்டு...வெள்ளம் பொங்கி வழியுது :wink:
..
....
..!
Reply
நல்ல பாட்டு நன்றி ப்ரியசகி... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
பாடல்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே (பெண்)
குரல்: சுஜாதா, ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)
பூக்களில் உன்னால் ரத்தம் அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி ஆஆ...
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ கண்மணியின் குழல் செய்தானோ
நிலவின் ஒளியெடுத்துத் கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)
பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)
பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்
Reply
பாடல்: ஏழு ஸ்வரங்களுக்குள்
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கண்ணதாசன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் (2)

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (2)

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று (2)

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2)

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2)
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல (2)

(ஏழு)
Reply
அனைத்து பாடல் வரிகளுக்கும் நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நல்ல பாடல் வசியண்ணா ஹரியண்ணா & ப்ரிய்சகி. நன்றிங்க.
----------
Reply
நன்றி hari அண்ணா.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்...
Reply
ஹரி அண்ணா..அன்னியன்..படப்பாடலை..சுட்டது போல..
கண்ணும் நோக்கியா...பாட்டை சுட்டுத்தர முடியுமா?
..
....
..!
Reply
உங்களுக்காக கஸ்டப்பட்டு பாட்டை கேட்டு எழுதியிருக்கிறேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எழுதும் போது இது தமிழ்பாட்டுத்தானா
என்ற சந்தேகம் வந்துவிட்டது.
:roll:
______________

[size=13]<b>க</b>ண்ணும் கண்ணும் நோக்கியா
<b>நீ</b> கொள்ளை கொள்ளும் மாஃபியா
<b>கா</b>ப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
<b>க</b>ண்ணும் கண்ணும் நோக்கியா
<b>நீ</b> கொள்ளை கொள்ளும் மாஃபியா
<b>கா</b>ப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

<b>தெ</b>ர்மாக்கோல் சிற்பம் நீ
<b>உ</b>ன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
<b>சி</b>ன்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி..

<b>த</b>ண்ணீரில் சிற்பம் நீ
<b>கோ</b>டைக்கால தாகம் நான்
<b>உ</b>ன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா..

<b>வா</b> அய்வா அய்வா அய்வா
அழகே வா வா

<b>வா</b> அய்வா அய்வா அய்வா
அன்பே வா வா..

<b>க</b>ண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

<b>கா</b>தலர் தினத்தில் பிறந்தேன்
கண்களை பிடித்து நடந்தேன்
இதயத்தில் இடறி விழுந்தேன்
அழகானேன்..!

<b>கா</b>தலின் புகைப்படம் இவனே
ஹாலிவுட் திரைப்படம் இவனே
அமெரிக்கா வரைபடம் இவனே
ரசித்தேனே..!

<b>இ</b>னி காதலர் டொப்10 வரிசையிலே
இந்த பூமியில் நான்தான் முதலிடமே

<b>ஓ</b> ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ
இதழில் தா ரெமோ தா ரெமோ

<b>கூ</b>ல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன் கூல்ஹனி

<b>க</b>ண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ரொஃபியா

<b>ச</b>யனைட் சயனைட் விழியால்
மயக்கும் பொயற்ரிக் மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும்
கொலையாளி..!

<b>ஆ</b>ப்பிள் லப்டொப் பெண்ணே
மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேயக் கொஞ்சி
நான் ரசிப்பேனே..!

<b>எ</b>னை ஆக்டோபஸ் விரல்களால்
சுருட்டி விட்டாய்..
<b>ஒ</b>ரு அட்டம் பொம் உயிருக்குள்
உருட்டி விட்டாய்..

<b>கூ</b>ல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன் கூல்ஹனி

<b>ஓ</b> ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ
இதழில் தா ரெமோ தா ரெமோ

<b>க</b>ண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:உங்களுக்காக கஸ்டப்பட்டு பாட்டை கேட்டு எழுதியிருக்கிறேன்.
எழுதும் போது இது தமிழ்பாட்டுத்தானா
என்ற சந்தேகம் வந்துவிட்டது.



<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் தமிழில் எழுதிட்டீங்களே. நன்றி வசியண்ணா.
----------
Reply
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானமுள்ள ஊமை போல
கானம் கேட்க கூசி நின்றேனே
நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கண்டே
நான் பாசம் கொண்டேன்

அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே
அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே
நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கொண்டே
நான் பாசம் கொண்டேன்



காலழகு மேலழகு கண்கொண்டு கண்டேன்
அவள் நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே
அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே


அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன் இல்லை
செந்தாமரை பாததில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டுபோகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது
அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

http://www.tamilsongs.net/page/build/album...Duet/index.html
----------
Reply
தம்பி வசி நல்லா கஸ்டப்பட்டுத் தான் எழுதியிருக்கிறீர் பாட்டிலை சவுண்ட் மட்டும்தான் பெரிசாக் கேக்குது இந்த வரிகளை எப்பிடித்தான் மிக்ஸ் பண்ணினாங்களோ தெரியலை
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
vasisutha Wrote:உங்களுக்காக கஸ்டப்பட்டு பாட்டை கேட்டு எழுதியிருக்கிறேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எழுதும் போது இது தமிழ்பாட்டுத்தானா
என்ற சந்தேகம் வந்துவிட்டது.
:roll:
______________

<span style='color:brown'><b>க</b>ண்ணும் கண்ணும் நோக்கியா
<b>நீ</b> கொள்ளை கொள்ளும் மாஃபியா
<b>கா</b>ப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
<b>க</b>ண்ணும் கண்ணும் நோக்கியா
<b>நீ</b> கொள்ளை கொள்ளும் மாஃபியா
<b>கா</b>ப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
</span>

பாடல் வரிகளுக்கு நன்றி வசி. அடுத்த முறை பாட்டை பார்க்கும் போது கையில் இதை வைத்து படித்து கொண்டே பார்க்கிறேன் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்த பாட்டை படமாக்கிய விதம் பின்ணணி அல்பத்தில் வருவது போல் இருந்தது. சதாவும் நல்ல மொடேர்னா இருக்கார் 8)

இந்த இணைப்பில் உள்ள பிளாஷ் மூவியை பாருங்கள். அதில் இந்த பாடலை வெவ்வேறு இசையமைபாளர்கள் வெவ்வேறூ விதமாய் பாடியிருக்கிறார்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

http://penathal.blogspot.com/2005/08/03-aug-05.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நல்லா செய்திருக்கிறார் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .
Reply
நன்றி வசி அண்ணா...

Quote:பாடல் வரிகளுக்கு நன்றி வசி. அடுத்த முறை பாட்டை பார்க்கும் போது கையில் இதை வைத்து படித்து கொண்டே பார்க்கிறேன்

நானும் இதற்காக தான்..கேட்டேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
இதில உள்ள இசை அமைப்பளர்களில..முதலாவதாக இருப்பவார் யார்? :roll:
..
....
..!
Reply
Quote:எழுதும் போது இது தமிழ்பாட்டுத்தானா
என்ற சந்தேகம் வந்துவிட்டது
அது தான் தமிழ்ப்பாட்டாக்கும். என்ன நினைச்சியள் ஆஆஅ, :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)