<img src='http://img182.imageshack.us/img182/7439/asin6kw.png' border='0' alt='user posted image'>
<b>படம்-உள்ளம் கேட்குமே </b>
<b>ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவதுயேன்...
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்ததுயேன்...
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்..
பூக்கள் தானே யாசித்தோம்
Üழம் கற்களை எறிந்தது யார்...
(ஓ மனமே)
மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி..
நம் ஆசை உடைத்து நார் நாரை கிழித்து
உள்ளுக்குள் எரிந்தது காதலடி...
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கனுக்கள் தோறும் முத்தம்...
கனவு களைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க இரத்தம்...
துழைகள் இன்றி நாயனமா
தோழ்விகள் இன்றி பூரணமா...
(ஓ மனமே)
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை...
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை...
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்...
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்...
தோழ்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி...
(ஓ மனமே)
[b]இந்த படத்தில் இரண்டு பாடல்கள் எனக்கு பிடித்த பாடல் அதில் ஒன்று இந்த பாடல் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b>
(<b>இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை...
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை...</b>)
<b>இந்த வரிகள் Üட உண்மையானவை :wink: </b>
<b>பாடலை கேக்க</b>
http://www.tamiltricks.com/songs/