Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
பிரிவொன்றை சந்திதேன்
முதல்முறை நேற்று
நுரையீரல் தீண்டாமல்
திரும்புது கற்று.//
உ
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
ஒ
<b> .. .. !!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தேடும் கண்பார்வை தவிக்க... துடிக்க....
மெல்லத்திறந்தது கதவில வாற பாட்டு
அடுத்த எழுத்து <b>க</b>
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
கண்ணாளனே எனது கனவை நேற்றோடு காணவில்லை
ஐ
<b> .. .. !!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு.. உன்னை எனக்கு பிடிச்சிருக்கு
தூள் படப்பாடல்
அடுத்த எழுத்து <b>கு</b>
---------------------
Anitha Wrote:tamilini Wrote:தேடும் கண்பார்வை தவிக்க... துடிக்க....
மெல்லத்திறந்தது கதவில வாற பாட்டு
அடுத்த எழுத்து <b>க</b>
கண்மனி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
மா
மாமனோட மனசு மல்லிக்கைப்பு போல... :wink:
இரண்டு முன்று எழுத்து வந்திட்டு
jothika Wrote:கறுப்பு நிலா நீதான் கலங்குவதேன்
துளித்துனியாய் கண்ணீர் விடுவதேன்
வி
அன்புடன்
jothika
விண்ணில் இருந்து வானவில் ஒன்று என்னை நோக்கி வந்ததுவோ..?? மங்கை இவளது கண்கள் சந்திர சூரியர் ஆனதுவோ?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
கா
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
கா
காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
அடுத்த எழுத்து றே
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Anitha Wrote::roll: :roll:
முழிக்காதீங்க 3 பேர் ஓரே நேரம் பதில் எழுதியாச்சு. பாவம் தானே எல்லாருக்கும் பாட்டு எழுதியிருக்கு அக்கா சரியா. அப்புறம் தொடருங்க. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>