Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
இலன்டனில் உள்ள றாயன் என்பவரும் கௌரவிக்கப்பட்டார்.
அவரின் சேவைக்கும் பொன்னாடை அவரின் உடலில் பாய்ந்தது அதை பார்க்க இல்லையா பரனி
இவர்தான் தேசத்துரோகிகளுக்காக இலன்டனில் போராடி வருகிறார்.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
<img src='http://www.oslovoice.com/102.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஆக உண்மையை சொல்லப்போனால் திரு.சேதுவின் பணிப்புரையின் பேரில்தான் அந்த நிகழ்வு நடைபெற்றது. சேதுவின் ஆளுமையின் கீழ்தான் திரு.மகேஸ்வரன் அந்த பத்திரிகையை சாடியுள்ளார் என்று சொல்லிக்கொள்ளலமா ?
கடும் யுத்தகாலத்திலும் மக்கள் மத்தியில் செய்திகளை தெளிவாகவும் ஒழுங்கமைப்பான hPதியிலும் எந்தவித தடங்கலும் இன்றி வழங்கிய ஒரேயொரு பத்திரிகை என்பதை உதயனைத்தவிர வேறு எந்தப்பத்திரிகைக்கும் வழங்கமுடியாது. இலங்கையில் எத்தனையோபத்திரிகைகள் இருக்கலாம். இருந்திருக்கலாம். எனினுமு; இன்றுவரை கொண்ட பாதையிலும் கொண்ட கொள்கையிலும் சற்றும் பிசகாமல் முன்னேறிக்கொண்டிருக்கின்ற பத்திரிகை உதயன். அதற்கு கொடுக்கமுடியாத கௌரவம் அதற்கு கொடுக்க முடியாத முன்மரியாதை பிறகு எதற்கய்யா மற்றைய பத்திரிகைகளிற்கு. திரு.மகேஸ்வரனின் தேர்தல் காலத்தில் பக்கசார்பின்றி செய்திகள் வெளியிட்ட பத்திரிகை உதயன். இன்று மகேஸ்வரன் செய்யும் சில தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்த முனைவதினால் இவர் இப்படி சீறிக்கொள்கின்றார் என நினைக்கின்றேன். எதுவாகினும் உங்கள் ஊடகவியலாளார் சந்திப்பு என்பது வெறும் கண்துடைப்பும் முகமன் பார்த்து நடந்த நிகழ்வு என்பதும் நீங்கள் வழங்கிய செய்திகளில் இருந்து தெளிவாகின்றது.
உங்கள் ஊடகவியலாளர்களால் குறிப்பாக திரு.சேது என்பவரால் தாய் மண்ணிற்கு இந்தமக்களிற்கு என்ன தகவல் என் னசெய்தி வழங்கமுடீந்தது என்பதை தெளிவு செய்துகொள்ளுங்க்ள.
[b] ?
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
திரு பரனி அவ்வாறு மாற்றான் சொத்திற்கு நான் உரிமைகோரவில்லை அப்படிப்பட்ட மடையனும் இல்லை அதை எளுதினவரே அதற்கு உரியவர்.
போர்காலத்தில் சேவை செய்தது ஈழநாதமே தவிர உதயன் இல்லை அதை திருத்திக்கொள்ளவும் பரனி.
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
பத்திரிகைகளைவிட பத்திரிகையாளர்கள்தான் பாராட்டப்படவேண்டியவர்கள்.ஜி.நடேசன் பாராட்டப்பட்டாரா?நிமலராஜன் குடும்பத்தினர் ஒருவரை அழைத்து கௌரவப்படுத்தியிருக்கலாம்.
மற்றும்படி இதுபோன்ற விழாக்கள்
அவசியம்.பாராட்டுக்கள்.
யார் நடாத்துவதென்பதை விட யாரை கௌரவப்படுத்துகிறார்கள் என்பதைத்தான் புலம் பெயர் ஊடகங்கள் கவனிக்கின்றன.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
முக்கியமான கேள்விதான் யாழ் மிகவும் வரவேற்கிறேன் உங்களுக்குரிய பதில் தனிப்பட்ட அஞ்சல் ஊடாக அனுப்புகிறேன் வாசிக்கவும்
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
முயற்சித்தேன் முடியவில்லை யாழ்
அவரைத்தான் பிரதேசரீதியாக பல மட்டங்கள் தெரிவு செய்தன அதாவது தலைமையும் தலைமையிலும் தலைமையும் தனது சில மனப்புhர்வமான விட்டுக்கொடுப்புகளால் அது வேறு ஒருவருக்கு போனது.
இதுதான் உன்மை.
நிமலறாயன் குடும்பத்தவர் எவரும் யாழ்பானத்திலோ கொளும்பிலோ இல்லை உரியவர்கள் இலன்டன் கனடா போய்விட்டனர் அதனை நாம் வேறு விதமாக கையாளுகின்றோம் வெற்றியும் கண்டுள்ளோம் மேலதிக தகவல்கள் வெளிப்படையாக வேன்டுமாயின் தனிப்பட்ட செய்தி அனுப்பவும் பகிர்கிறேன்.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
கரவை பரனி கடத்த 8 வருடங்களாகதான் உதயன் முக்கியம் பெறுகிறது யாழ்பாணத்தில் ஆனால் ஈழநாதம் தொடங்கியகாலம் தொட்டு 15 இலட்ச்சம் மக்களை நெறிப்படுத்துகின்றது அது போக இரன்டு பத்திரிகைகளும் முக்கியமானதாகவே சங்கம் கருதுகிறது.
உதயன் வித்தியாதரன் எமது விளாவின் சிறப்பு விருந்தினராக அளைக்கப்பட்டார்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
காலங்களை வகுப்பதில்லை. செய்த கடமைகளைத்தான் கருத்தில் எடுக்கவேண்டும்
[b] ?
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
கடமைகளுடன் காலங்களும் முக்கியமானவை கடமைகள் என்றுமட்டும் கருத்தில் கொள்வதாயின் றமேசுக்கும் கொடுக்கவேன்டும் புரிகிறதா ??????????????????????????????????????????????
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
நீங்கள் வெளியில் இருந்து ஒரு கோணத்தில் ஒரு விடயத்தை சிந்திப்பீர்கள்
ஆனால்
பல ஆயிரம் கோணத்தில் சில விடயங்கள் அனுகப்படவேண்டியவை
அதன்பின் அவை உரிய இடத்தில் உரிய முறையில் வாதப்பிரதிவாதங்களுக்கு விடப்படவேன்டியவை அதன் பின்பே அவை செயல் வடிவம் பெறுகின்றன.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
உங்கள் கருத்துப்படி கடமைகளுடன் காலங்களும் என்னும்போது நீங்கள் குறிப்பிட்டு அளித்த விருதுபெற்றவர்கள் பலர் நான் குறிப்பிடும் ஊடகங்களுடன் ஓப்பிடும்போது பின்னுக்குத்தான் நிற்கின்றார்கள். சில தனிப்பட்ட பகைகiளிற்காகவும் சில கட்சி புூசல்களிற்காகவும் நல்ல தரமான ஊடகவியலாளர்களை உங்கள் சங்கம் இழந்து நிற்கின்றது என்பது உலகறிந்த உண்மை
[b] ?
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
இது முற்றிலும் பொய்யான விடயம் சுமார்186 பத்திரிகையாளர்கள் அன்று விளாவில் கலந்து கொண்டதுமட்டுமல்ல பல நூறு பத்திரிகையாளர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள் ஒரு சில பத்திரிகையாளர்களை சங்கம் வெளியே துரத்தியுள்ளது இதுதான் உண்மை காரனம் எந்த விடயத்திலும் சில பளுது இருக்கும்.
சங்கத்தின் அன்றய விளாவில் 2300 கதிரைகள் போடப்பட்டன அவற்றையும் மீறி சனம் வெளியே நின்று நிகள்ச்சிகளை பார்த்தது.
எமது சங்கத்தில் சில ஊடகங்கள் சேரமுடியாது உதாரனம் தினமுரசு அதேபோல சிலரும் சேர முடியாது.
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வீரகசரி பதியாமல் பார்க்க முடியாதா சேது? விபரங்களைப்பார்க்கமுடியவில்லை.