Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
இன்று யார் யார் அரண்மனைக்கு வந்து போனார்கள் என்ட விபரம் உடனடியாக எனது கைக்கு வந்து ஆக வேன்டும்.. குருவியா இருந்தாலும் சரி பூனைக்குட்டியாக இருந்தாலும் சரி ஏன் மப்பில திரிறவங்களாக இருந்தாலென்னா, சாத்திரம், புரோக்கர், தொழில் செய்பவாராக இருந்தால் என்ன எவரையும் அரன்மனையை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள் என கோபத்துடன் கட்டளை இடுகிறார்,,,,
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
விசாரிக்க..அங்கு நின்ற டக் முழி பிதிங்கி நிக்க! டன்னின் நாய் ஸ்கேப்பாக..(லேட்ட எழுதி சொதப்பிட்டன் மன்னிக்கவும்)
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
hari Wrote:விசாரிக்க..அங்கு நின்ற டக் முழி பிதிங்கி நிக்க! டன்னின் நாய் ஸ்கேப்பாக
<b> நாய்யை பிடித்துவரும்படி மன்னர் ஒரு காவலாளியை ஏவ... காவலாளி நாய்யை பிதொடர்ந்து செல்ல... நாய் ஒரு வீட்டுக்குள் நுளைந்தது... காவலாளியும் அந்த வீட்டினுள்ளே செல்ல.. அங்கே.......  </b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
அங்கே பார்த்ததல் டன் நிக்கிறார் .நாய்யும் திகைத்துப்போய் நின்றது (டன் நாயை பார்க்க ..நாய் டன்னை பார்க்க)டன் முகத்தில் கோவம் தெரிந்தது நாயும் பயந்து போய் நின்றது..உடனே டன் நாயை பார்த்து .மன்னருக்கு முன்னால் முழி பிதிங்கி நிக்ககும்படி செய்துவிட்டாய் மன்னரோ இன்று யார் யார் அரண்மனைக்கு வந்து போனார்கள் என்ட விபரம் உடனடியாக வேணும் என்று சொல்லி போட்டார் நான் என்னன்டு கண்டுபிடிக்குறது உன்னட்ட சொல்லி கண்டுபிடிப்பம் என்றால் நீயோ ஸ்கேப்பாகிவிட்டாய் என்று பேசினார்.. நாயோ தலை குனிந்தவாறு நின்றது.. உடனே டன்..
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
இது குட்டிக் கதையில்ல,மெகா சீரியல் மாதிரி இழுத்துக் கொண்டே போகுது, பேசாம 'யாழ் கணணி மர்மம்' மெகா சிரியல் எண்டு பேர மாத்தலாம்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
[u]<b><span style='font-size:27pt;line-height:100%'>அரண்மனை மர்மம்</b></span>
கதை இதுவரை
ஒரு ஊரிலே........ ஒரு கணனி இருந்தது. அது மனிதரைப்போல அசையவும் சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லமை பெற்றிருந்தது. ஆனால் பாவம் அந்த கணனி கரண்ட் இல்லாமல் வேலை செய்யவே செய்யாதாம்..
அப்ப ஒரு நாள்... ஒரு மன்னர் வந்தாராம். அவர் அதை.....உற்று பார்த்துவட்டு மந்திரியை அழைத்தாராம்........மந்திரி ஓடோடி வந்தாராம். மன்னா தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன என வினாவினார். உடனே மன்னன்............இந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை உடனே தூக்கில் போடுங்கள் என்றாராம்.மந்திரி ஏன் என்று கேட்க மன்னரோ கடுங்கோபம் கொண்டு எதிர்க்கேள்வி கேட்காதே கட்டளையை நிறைவேற்று என்றாராம்.
மந்திரியும் பாவம் அவர் என்ன செய்வார்.. மன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதுதானே அவரின் கடமை.. அப்போது மந்திரி மன்னர் இட்ட கட்டளையை நிறைவேற்ற. புறப்படும் வேளை..... மந்திரி காவலாளியிடம் வந்து அவனை கொண்டுவாருங்கள் என்றாராம்..ஆனால் அந்த நபர் அங்கு இல்லையாம் உடனே மந்திரி. தனது டன் புலனாய்வு துறையினருக்கு தகவல் அனுப்பி அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து இங்கே கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்..
ஆனால் டன் புல்நாய்வு தனது இயலமைத்தனத்தை கண்பிக்க முற்பட்ட போது...காட்டி கொடுக்குற கூட்டம் காட்டி கூடுதது விட்டது. அந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை. நாடுகடத்த மன்னர் உத்தரவிட்டார்.
அப்போது ஓடிவந்த சின்னப்பு..கொஞ்சம் பொறுங்கள் புூனை ஒன்று குறுக்காலே போகுது என்று சொல்ல ......ராசாவுக்குக் கோவம் வந்து,அவர் எங்கட இராவணன் அண்னாச்சியக் கூப்பிட்டு, இவனை வெட்டு எண்டு சொல்ல.... இராவணன் எனது வீரத்துக்கு போயும் பொயும் வாயில்லா ஜீவனையா வெட்டுவது என குழம்பிப் போய் மன்னரைப்பார்க்க......
மன்னர் கேபத்தில் கண்கள் சிவந்து அற்ப பதரே நான் வெட்டசொன்னது புனையை அல்ல சின்னப்புவை ..அப்போழுது இராவணன் செய்வதறியாது திகைத்து நிக்க... சின்னப்பு பதறிப்போய் மன்னா...... அந்த புனையை குறுக்காலை விட்டதே என்ரை மச்சான்தான் மன்னா என்று .சொல்ல.. மன்னர் கடுங்கோபம் கொண்டு உமது பரம்பரையே என்ன செய்கிறேன் பார் என கூறி......
"¡Ãí§¸, «ÃñÁ¨É ¨Åò¾¢Â§Ã, º¢ýÉôÒÅ¢üÌ ¯¼§É ÌÎõÀì¸ðÎôÀ¡ðÎ «Ú¨Å º¢¸¢î¨º ¿¼ì¸ðÎõ" ±ýÚ ¯ò¾ÃÅ¢¼ .அரண்மனை வைத்தியர் யாருங்க... þ¨¾ì§¸ð¼ þáŽý, "º¢ýÉôÒ×ìÌ º¢¸¢î¨º ¦ºö ¨Åò¾¢Â÷ ±¾üÌ? ±ý «Ã¢Å¡§Ç §À¡Ðõ" ±ýÚ Å¡¨Ç ¯ÕÅ .
இதைப்பார்த்த மந்திரியார் பதறிப் போய்.... கொல்லாதே அவனைக் கொல்லாதே என மந்திரியார் பாட, இராவணன் வாயைப் பொத்த்திக்கிட்டு சும்மா இருடா என பாட அச்சபையே பாட்டும் கும்மாளமுமாக மாற சின்னப்பு போத்தல் ஒன்றை எடுத்தார்.
அப்போது அதைக் கண்ட இராவணன் மீண்டும் கோவம் கொண்டு.......... ஓய் சின்னப்பு எனக்கு வாற கொவத்துக்கு உந்த போத்தலை இங்க கொஞ்சம் தாரும் என சொல்ல.. உடனே இராவணனைப் பார்த்து சின்னப்பு கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக் கூடாதா என கெஞ்சலாக கேட்க மீண்டும் அரசசபை களிப்புடன் இருந்தது. அந்த நேரம் பார்த்து மன்னர் அடிடா மேளத்தை நான் பாடும் பாட்டுக்கு என பாட.... மன்னர் மாளிகையே கும்மாளம் போட்டது. அந்த நேரம் பார்த்து.. அந்த நேரம் பார்த்து காசிக்கு சென்ற இளவரசியார் அரண்மனைக்கு வர யாவரும் வாயடைத்துப் போய் நின்றனர்.
அரண்மனையை பார்த்ததும் என்ன இங்கு போத்தலும் க்ளாசுமாக இருக்கிறீங்க? அந்தப் பக்கம் கணணி கவனிப்பாரின்றி இருக்கிறதே. சரி விடுங்கோ நான் இப்போதான் காசியில் இருந்து வந்தேன் ஒருக்கால் யாழுக்கு போகணும் என சொல்லி கணனியை நோக்கி விரைந்து செல்ல மந்திரியார் எக்காளமிட்டு சிரிக்க ஏன் சிரித்தாய் என மன்னர் கோவங்கொள்ள கரண்ட் இல்லையே என டண் சொல்ல
அப்போதுதான் மப்பில் இருந்த அப்பு சுவிச் ஒன் செய்யவில்லை எப்படி கரண்ட் கணனிக்கு வரும் என கண்டுபிடிக்க அப்படியே ஒரே கைதட்டலாக அரண்மனை கரண்ட் வெளிச்சத்தில் பிரகாசித்தது. இளவரசியார் கணனி மூலம் யாழுக்கு போக மற்றவர்கள் கயானா பற்றி கலந்தாலோசித்தார்கள் அப்போது.........
கஜானாவை சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி பல பெறுமதிமிக்க பொறுட்கள் மாயமாக கானாமல் போய் இருந்தன..மன்னர் யார் அங்கே என்று காவலாளிகளை அழைத்து....
விசாரிக்க..அங்கு நின்ற டக் முழி பிதிங்கி நிக்க! டன்னின் நாய் ஸ்கேப்பாக
இன்று யார் யார் அரண்மனைக்கு வந்து போனார்கள் என்ட விபரம் உடனடியாக எனது கைக்கு வந்து ஆக வேன்டும்.. குருவியா இருந்தாலும் சரி பூனைக்குட்டியாக இருந்தாலும் சரி ஏன் மப்பில திரிறவங்களாக இருந்தாலென்னா, சாத்திரம், புரோக்கர், தொழில் செய்பவாராக இருந்தால் என்ன எவரையும் அரன்மனையை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள் என கோபத்துடன் கட்டளை இடுகிறார்,,,,
நாய்யை பிடித்துவரும்படி மன்னர் ஒரு காவலாளியை ஏவ... காவலாளி நாய்யை பிதொடர்ந்து செல்ல... நாய் ஒரு வீட்டுக்குள் நுளைந்தது... காவலாளியும் அந்த வீட்டினுள்ளே செல்ல.. அங்கே
அங்கே பார்த்ததல் டன் நிக்கிறார் .நாய்யும் திகைத்துப்போய் நின்றது (டன் நாயை பார்க்க ..நாய் டன்னை பார்க்க)டன் முகத்தில் கோவம் தெரிந்தது நாயும் பயந்து போய் நின்றது..உடனே டன் நாயை பார்த்து .
மன்னருக்கு முன்னால் முழி பிதிங்கி நிக்ககும்படி செய்துவிட்டாய் மன்னரோ இன்று யார் யார் அரண்மனைக்கு வந்து போனார்கள் என்ட விபரம் உடனடியாக வேணும் என்று சொல்லி போட்டார் நான் என்னன்டு கண்டுபிடிக்குறது உன்னட்ட சொல்லி கண்டுபிடிப்பம் என்றால் நீயோ ஸ்கேப்பாகிவிட்டாய் என்று பேசினார்.. நாயோ தலை குனிந்தவாறு நின்றது.. உடனே டன்..
தொடருங்கள்
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
சரி இனி இதுக்குத் தீர்வு முகத்தாரத் தான் கேட்க வேணும் எண்டு முகத்தார் வீட்ட போக, அங்க பொன்னம்மா அக்கா....
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
தங்கச் சங்கிலியை காணேல்லை என குழறிக்கொண்டிருந்தா..
டன்னைப் பார்த்ததும்..
இவனோட புலநாய் தான் சங்கிலியை களவெடுத்திருக்கனும்
என்று சொல்லி டன்னை அடிக்க தும்புத்தடி கொண்டு ஓடிவர
டன் அய்யோ அடிக்காதீங்கோ அடிக்காதீங்கோ என
கத்திக்கொண்டு ஓடும்போது தடக்கி விழுந்தார்..
<b>அய்யோ என கத்திக்கொண்டு திடுக்கிட்டு விழித்த டன்னுக்கு
அப்போது தான் புரிந்தது இவ்வளவும் கனவு என்று...</b>
<span style='font-size:22pt;line-height:100%'><b>கதை முடிஞ்சுது</b></span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
[quote=vasisutha]தங்கச் சங்கிலியை காணேல்லை என குழறிக்கொண்டிருந்தா..
டன்னைப் பார்த்ததும்..
இவனோட புலநாய் தான் சங்கிலியை களவெடுத்திருக்கனும்
என்று சொல்லி டன்னை அடிக்க தும்புத்தடி கொண்டு ஓடிவர
டன் அய்யோ அடிக்காதீங்கோ அடிக்காதீங்கோ என
கத்திக்கொண்டு ஓடும்போது தடக்கி விழுந்தார்..
<b>அய்யோ என கத்திக்கொண்டு திடுக்கிட்டு விழித்த டன்னுக்கு
அப்போது தான் புரிந்தது இவ்வளவும் கனவு என்று...</b>
<span style='font-size:22pt;line-height:100%'><b>கதை முடிஞ்சுது</b></span>
À¡¸õ 1 ¾¡ý ÓÊó¾Ð À¡¸õ 2Ũ¾ ú¢¨¸ Å¡óÐ ¦¾¡¼í¸¢ ¨ÅôÀ¡÷ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
±ýɧÁ¡ þØò¾ÊîÍ «ó¾ "ÌðÊ츨¾"¨Â ÓÊîÍô§À¡ðËí¸û. þÉ¢ «Îò¾ ¸¨¾ì¸¡É §¿Ãõ. «¨¾ ¬ÃõÀ¢îÍ Å츢Ⱦ¢Ä ¦Ã¡õÀ ¦ÀÕ¨Á «¨¼¸¢§Èý.
[size=18]Ò¾¢Â¸¨¾
[size=14]«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢ø, «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢ø, ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø...
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டு இருக்கின்றனர்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க..
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்,மலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.
அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
அடப்பாவிகளா.. அப்ப நான் இவ்வளவு நேரம் கண்டது கனவா?? நான் எத்தனை எத்தனன பிளான் போட்டனான் தெரியுமோ.... மன்னரை துரத்திவிட்டு ரானியுடன் சேர்ந்த அரன்மனனயை கைப்பற்றுவதற்க்கு திட்டம் போட்டிருந்தேனெப்பா... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அது இன்டைக்க இரவு கனவுல தான் வரும் டக் uncle so chweet dreammssssssss
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கதை நல்லாய் தான் முடிஞ்சிருகக்கு. வசி கடைசியில கனவென்று முடிச்சியள் வாழ்த்துக்கள். இல்லாட்டா மொட்டி ஒலி மாதிரீிிிி நீண்டிருக்கும். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
முடிச்சாப்போல விடுறாங்களா.. அடுத்ததை தொடங்கிட்டாங்கள். :evil:
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢ø, «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢ø, ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்,மலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.
அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
|