Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
சின்ன ராசாவே சிற்றெறும்பு உன்னை கடிக்குதா?..

Arrow தா
<b> .. .. !!</b>
Reply
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

Arrow <b>கீ</b>
----------
Reply
கிக்கு ஏறுதே..... ஆ மறந்து போச்சு..

தே
<b> .. .. !!</b>
Reply
தேவுடா தேவுடா நம்ம ஊரு தேவுடா

Arrow <b>ஊ</b>
----------
Reply
ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
பாலக் ..

<b> .. .. !!</b>
Reply
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

Arrow <b>மே</b>
----------
Reply
மேகமே மேகமே பால் நிலா தேயுதே..
தேகமே தேயினும் தேனொளி வீசுதே..
தந்தியில்லா வீணை சுரம் தருமோ..

மோ
<b> .. .. !!</b>
Reply
மோனிக்கா மோனிக்கா

( காதல் சொல்ல வந்தேன்)

Arrow <b>கா</b>
----------
Reply
காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே
கண்ணதாசன் இல்லையே கவிதை எழுதவே

வே
<b> .. .. !!</b>
Reply
வேனா வேனா விழுந்திடுவேனா

Arrow [b]வே
----------
Reply
வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர்த் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்..
<b> .. .. !!</b>
Reply
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

Arrow <b>பா</b>
----------
Reply
பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்.
நீ போகும் பாதை...
படம் பாடு நிலவே

தை
<b> .. .. !!</b>
Reply
தை பொங்கலும் வந்தது... பாலும் பொங்குது... பாட்டு சொல்லடியோ...
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிச்சொல்லடியோ..
படம் - மகாநதி

Arrow யோ
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
±ýÉ விஸ்ணு செல்Öõ §À¡Ð þôÀÊ¡?
§Â¡ Ä À¡ðÎ þÕì¸
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
வினித் Wrote:±ýÉ விஸ்ணு செல்Öõ §À¡Ð þôÀÊ¡?
§Â¡ Ä À¡ðÎ þÕì¸
Yo whatzup? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
§Â¡ «øÄÐ µ

µ ¦¿ï§º ¦¿ï§º á á á á

Arrow <b>á</b>
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Reply
ரா ரா சரசுக்கு ரா ரா
ரா ரா ஐிம்தக்கு தேரா
தானமே மீதிரா ஏழுக்கோ ஆதாரா..

படம் -சந்திரமுகி

Arrow
Reply
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா

Arrow <b>சா</b>
----------
Reply
தொடர்ந்தும் கருத்தாட முடியாமைக்கு வருந்துகிறேன். மீண்டும் இணையும்வரை உங்கள் யாவரிடம் இருந்தும் விடைபெறும் நான் என்றும் சினேகமுடன் வெண்ணிலா Cry
----------
Reply
vennila Wrote:தொடர்ந்தும் கருத்தாட முடியாமைக்கு வருந்துகிறேன். மீண்டும் இணையும்வரை உங்கள் யாவரிடம் இருந்தும் விடைபெறும் நான் என்றும் சினேகமுடன் வெண்ணிலா Cry

ஏன் வெண்ணிலா அக்கா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 21 Guest(s)