Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய வானொலி
உங்கட சண்டையை உங்களுக்குள்ளை வச்சிருந்தால் என்னவாம்..? பருப்பு விளைஞ்சாலென்ன.. அவிஞ்சாலென்ன.. கரைஞ்சாலென்ன.. இல்லை அவியாட்டாலென்ன..? உங்கட பருப்பு உங்களோடை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
நான் மட்டக்களப்பில் இருந்துதான் கருத்து எளுதுகிறேன் எம்மை முடிப்பதாக பலரிடம் பணி........... சொல்லி இருந்தார் ஆகவே மட்டகளப்பில் இருந்து அவர் யாரைவைத்து கொலை செய்வோம் என சொன்னாரோ அவர்கள் தொலைபேசி எடுத்து பனி..............மடிப்பம் எனவும் சேதுவின் பலம் தெரியாமல் நடக்கவேன்டாம் இது எங்கள் காலம் எமது கிராமத்தில் சேதுவுக்கு உன்னால் என்னமுடியுமோ அதை செய்யவும் எனவும் அவர் மட்டகளப்பில் தங்கி இருக்கும் விலாசத்தையும் கொடுத்துள்ளார்.

பனி.................. இதை ஏற்றுக்கொள்வாரா? தொலைபேசி வந்ததையும் அதில் கதைத்த விடயத்தையும் மிகவிரைவில் நாம் றியல் மீடியா பிளேயர் ஊடாக இங்கு போடுவோம் இன்னும் பல நகைச்சுவையுடன் மீன்டும் சந்திப்போம்.
Reply
உங்கயிருந்து அங்கொடை எவ்வளவு தூரம்..? போய்க் காட்டுறது நல்லது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
மீண்டும் வன்முறையா? வேண்டாம்
வேண்டாம் இரண்டுநாள் அமைதிக்குப்பின் மீண்டும் வன்முறை வந்துவிட்டது போலுள்ளது தயவு செய்து இப்படியாக எழுதுவதை
நிறுத்துங்கள் தமிழ்மக்களுக்குள்
வன்முறையை ஏற்படுத்தாதீர்கள்
Reply
ஒரு பிரச்சனைக்கு கொலைதான் தீர்வு என்றால் உலகில் மனித சமூகம் இன்று அழிந்திருக்கும். எனவே கொலை என்ற பதத்தை நாம் அகராதியில் இருந்தே எடுக்கவேண்டும். தயவு செய்து நியாயமான ஒரு போராட்டத்தை இந்த கொலைமிரட்டல் மூலம் வேறுபாதைக்கு திருப்பவேண்டாம். பாதிக்கப்பட்வர்கள் மனவேதனை கூட இன்று கேலிக்கிடமாயுள்ள நிலையில் இனியும் இந்த மிரட்டல்களை விடுவோம்.

பிந்திய செய்தி : பணி;ப்பாளர் வீட்டுக்கு கடன் கொடுத்தவர் ஒருவர் சென்றிருக்கிறார். தனது வீட்டில் தற்போது ஒரு புதிய கருவி பூட்டப்பட்டுள்ளதாகவும் இதை அமத்தியதும் பொலீஸ் வீட்டுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். ரேடியோவில் உள்ள உபகரணங்களை வித்து (இது களவு போனதாக கடந்தவாரம்தான் அழுதார்கள்) காசு திருப்பி தருவதாக கூறினாராம். அப்ப களவு போனது பெய்யோ அல்லது கடன்காரருக்கு ஆல்வாவோ தெரியாது. ஆக மொத்தத்தில் வினை விதைத்தவன் ஒரு போதும் தினையை அறுவடை செய்யமுடியாது.
Reply
[quote=mohamed]பிந்திய செய்தி: பணிப்பாளர் வீட்டுக்கு கடன் கொடுத்தவர் ஒருவர்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
:roll:
Reply
எமது மட்டக்களப்பு புதினத்தில் பல நகைச்சுரவயான அதிசயமான அம்சங்கள் உள்ளன அவை அனைத்தும் மிகவிரைவில் தருவதுடன் தற்போது எமது பயணம் மலையகத்தை நோக்கி ஆரம்பமாவதால் அதன் முக்கிய சாராம்சத்தை மிக விரைவில் தந்துதவுவோம்.

மிகவிரைவில் மிகவும் முக்கிய நகைச்சுரவகளுடன் இவன் சந்திப்பான் அதற்கு முதல்................

ஒரு ஆண் கடன் கொடுத்து கனகாலம் 2 வார தவனை கொடுத்துவந்தார்.
நேற்றடன் 2 கிழமையும் 3 தயவு நாட்களும் முடிந்துவிட்டது.
பணத்தை தரும்படி கேட்கப்பட்டது.
உமக்கு பஒம் தராவிட்டால் உம்மால் என்ன செய்ய முடியும் முடிந்ததை செய்யவும் என்ற பதில் இப்ப 3 நிடத்திற்கு முதல் அந்த கடன் கொடுத்த சீமானுக்கு அந்த ***பணிப்பாளன் சொல்லியுள்ளார்.
Reply
நகைச்சுவை சொல்லுறதெண்டு சொல்லுறதையே நகைச்சுவையாக்கிப்போட்டியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)