10-22-2003, 05:59 AM
நம் வீட்டு பானையில் உணவு இல்லாத வரை,
கடைச் சோறு சாப்பிடுவதைத் தடுக்க யாராலும் முடியாது.
இதுதான் உண்மை நிலை
கடைச் சோறு சாப்பிடுவதைத் தடுக்க யாராலும் முடியாது.
இதுதான் உண்மை நிலை
|
மாற்று
|
|
10-22-2003, 05:59 AM
நம் வீட்டு பானையில் உணவு இல்லாத வரை,
கடைச் சோறு சாப்பிடுவதைத் தடுக்க யாராலும் முடியாது. இதுதான் உண்மை நிலை
10-22-2003, 08:32 AM
இப்ப தான் தெரியுது ஏன் எங்கடை ஆக்கள் முன்னேறுவதில்லை எண்டு!
10-22-2003, 08:46 AM
Karavai Paranee Wrote:துழாவிக்கொண்டால் இருக்கின்ற உணவே போதும் நமது பசிக்கு எதை வெறுஞ் சட்டியையா?இல்லை வேறு எதையாவதா?.............................. -அஜீவன் [scroll:0aa443f1b4][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
10-22-2003, 08:49 AM
நம்ம வீட்டு பானையை விடுவம். அது இப்பிடித்தான் இருக்கும். அனால் அதக்காக தென்னிந்திய சினிமா திறமான சினிமா எண்டால் எங்புபோண் முட்ட! இந்தியாவலி தென்னிந்தியாவல் உலக சினிமா தரத்தில் உள்ளது மலையாள சினிமாவே. மற்றவை குறிப்பாக தமிழ், தெலுங்கு அனைத்தும் காப்பியடிக்கும் சினிமாக்களே! உலக சினிமா தரத்திற்கு ஒரு சத்தியஜித்ரே தமிழ் சினிமாவில் வராமைக்க காரணம் அவர்களிடம் ஒரு தனித்துவம் இல்லாமையே. மணிரத்தினம் முதல் பாலுமகேந்திரா வரை அடுத்தவனை காப்பியடித்தார்களே தவிர ஒரு தனித்துவத்தை உருவாக்கவில்லை. பாலச்சந்தர் ஓரளவு செய்ய முனைந்தபோதும் அவரால் வெற்றிபெற முடியாமைக்கு தமிழ் சினிமாவின் மசாலா தன்மை இடம்கொடுக்கவில்லை. ஆனால் பாலுமகேந்திரா ஒரு திறைமைசாலி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மணிரத்தினம் ஒரு கேள்விக்குறியே. சரி நம்மட விசயத்திலை யாழ் சென்னது போல்சும்மா அளை ஆள் அப்பாமல் திறமையுள்ளவன் எப்படீயும் முன்னுக்கு வருவான் என்ற அந்த உண்மையை மனதில் வைத்து இந்த வேண்டா வாதத்தை நிறுத்துவது நல்லது தானே. மாற்று படம் சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி இலக்கம் இந்த களத்தில் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அதை பேசி தீர்ப்பது நல்லது.
10-22-2003, 09:42 AM
திறமை மட்டும் போதாது.வித்தையும் தெரிந்திருக்கவேண்டும்.
விதை வீரியமாகவிருந்தாலும்.அது வளர்வதற்கு இயற்கையை சமாளிக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும்.
10-22-2003, 10:03 AM
Quote:நல்லாதான் வெழுத்து வாங்கிறீங்கள். என்ன வரவேற்பு நல்ல அன்பாக இருக்கு, ஒளிச்சு நிண்டு அடிக்கிற பிளானோ? Quote:இப்ப தான் தெரியுது ஏன் எங்கடை ஆக்கள் முன்னேறுவதில்லை எண்டு! Quote:நம்ம வீட்டு பானையை விடுவம். அது இப்பிடித்தான் இருக்கும். Quote:அளை ஆள் அப்பாமல் Quote:வேண்டா வாதத்தை Quote:தொலைபேசி இலக்கம் [b]உணர்ச்சியாளன் ஒருவன் கோமாளியாகிய பரிதாபம் இது...!!! - விளக்கம் தேவையா? சொல்லுங்கள் தருகிறேன். திரு........................... அவர்களே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> டீச்சர்
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
10-22-2003, 10:20 AM
யாழ்/yarl Wrote:திறமை மட்டும் போதாது.வித்தையும் தெரிந்திருக்கவேண்டும். இது முற்றிலும் உண்மை. வித்தை அதாவது சமாளிப்பு,சகிப்புத்தன்மை,பணிவுடைமை,தன்னடக்கம்,இணக்கப்பாடு எல்லாவற்றையும் விட புலம் பெயர் கலைஞர்களுக்கு இன்னுமொரு வித்தை தேவைப்படுகிறது.காக்கா பிடிப்பது அல்லது ஜால்ரா அடிப்பதுதான் அது. இந்த வித்தையை நல்ல கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டாம்.இன்று நமது புறக்கண்களுக்குத் தெரியாமல் எத்தனையோ கிராமங்களில் மட்டும் பகுதிகளில் மட்டும் மாவட்டங்களில் மட்டும் ஓரளவு பிரபலத்துடன் பல கலைஞர்கள் தன்மானத்துடன் வாழ்ந்து மடிந்துவிட்டார்கள். ஆகக்குறைந்தது அவர்களுக்கு செலுத்தும் மரியாதைக்காகவாவது கலைஞர்கள் இந்தக்கேவலமான நிலைக்குத் தள்ளப்பட வேண்டாம்.ஒவ்வொரு கலைஞனிடமும் தன்நம்பிக்கை வளர வேண்டும்.அதே போல் அவர்களின் திறமைகளை அங்கீகரிக்க ஒரு சமூகம் உருவாக வேண்டும். இதற்கிடையில் ஊளையிடும் சில நரிகளைத் துரத்தவேண்டும்.அல்லது அவர்கள் திருந்தவேண்டும். இந்த நாள் இந்த நேரம், இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது தனது சுய கெளரவம் தன் மானத்தையெல்லாம் இழந்து ஆறு வருடங்களாக தான் காப்பாற்றி வந்த தனக்குள் இருந்த கலைஞனை மற்றவன் காலடியில் 31ம் திகதி வரையான ஒரு கெடுவிற்கு இணங்கி, மானமிழந்து,சுதந்திரமிழந்து தலை குணிந்து நிற்கும் ஒரு கலைஞன் பெட்டிக்குள் அடங்கிய பாம்பாக மாறி அவர்கள் காலடியில் சுருண்டு கிடக்கிறான்.இந்த வேதனையான கதையை இன்று காலை நான் கேள்விப்பட்டேன். ஆனால் அவனைப் பார்த்து பரிதாபப்படவும் முடியாது.ஏனெனில் இதற்கு முன்னர் தன்னைவிட யார் வளர்ந்தாலும் அவனை வெட்டி வீழ்த்திய தீய குணங்கொண்டவன் தான் அவன்.ஆனாலும் ஒரு கலைஞனின் வேதனையை இன்னுமொரு கலைஞன் வேதனையடன் சொல்லக்கேட்டபோது உண்மையிலேயே பரிதாபமாக இருந்தது. எனவே சில யதார்த்தங்களை,சில மனிதர்களை,சில உண்மைகளை உலகம் புரிந்து கொள்ளும் காலம் மிகத்தொலைவில் இல்லை. கலைஞர்களே தன்நம்பிக்கையுடன் இருங்கள்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
10-22-2003, 11:00 AM
mohamed Wrote:தென்னிந்திய சினிமா திறமான சினிமா எண்டால் எங்கு போய் முட்ட! இந்தியாவலி தென்னிந்தியாவல் உலக சினிமா தரத்தில் உள்ளது மலையாள சினிமாவே. மற்றவை குறிப்பாக தமிழ், தெலுங்கு அனைத்தும் காப்பியடிக்கும் சினிமாக்களே! உலக சினிமா தரத்திற்கு ஒரு சத்தியஜித்ரே தமிழ் சினிமாவில் வராமைக்க காரணம் அவர்களிடம் ஒரு தனித்துவம் இல்லாமையே. மணிரத்தினம் முதல் பாலுமகேந்திரா வரை அடுத்தவனை காப்பியடித்தார்களே தவிர ஒரு தனித்துவத்தை உருவாக்கவில்லை. பாலச்சந்தர் ஓரளவு செய்ய முனைந்தபோதும் அவரால் வெற்றிபெற முடியாமைக்கு தமிழ் சினிமாவின் மசாலா தன்மை இடம்கொடுக்கவில்லை. ஆனால் பாலுமகேந்திரா ஒரு திறைமைசாலி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மணிரத்தினம் ஒரு கேள்விக்குறியே. "தமிழ் சினிமா இந்திய தரத்தையே எட்டாத போது உலக தரத்துக்கு நாம் எப்படிச் செல்வது..........." என்று சில வாரங்களுக்கு முன்னர் கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவர்கள் சொல்லாததை நாமாக கற்பனை செய்து பேசிக் கொண்டிருக்கிறோம். மலையாள பட உலகமும் தமிழ் சினிமாவை பின்பற்றத் தொடங்கி விட்டது. அதனால்தான் மலையாள நடிக-நடிகயரின்-படைப்பாளிகளின் படையெடுப்பு தமிழ் படவுலக்தை நோக்கி நகர்ந்துள்ளது. <span style='color:brown'>சினிமா என்பது ஒரு சுமை நிறைந்த மிக மிகக் கடினமான ஒரு பணி. இது ஒரு அறைக்குள் இருந்து கொண்டு வானோலியை நடத்துவது போலோ,வாங்கிய நிகழ்ச்சிகளை கொண்டு தொலைக்காட்சி நடத்துவது போலோ,ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது போலோ அல்ல. திரைப்படத்தில் வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளி முதல்,...................... கடைசி பார்வையாளன் வரை அப் படைப்பை கொண்டு திருப்திப்படுத்த முயலும் ஒரு விசப்பரீட்சை சினிமா. வென்றால் சிம்மாசனம்,தோற்றால் காடு கூட அவனுக்கு கொள்ளி போடாது. இது அங்கே தொழிலே தவிர சமூகத்தை மாற்றும் ஒர் சீர்திருத்தப் பள்ளியல்ல. கடின உழைப்பில் , அசதியோடும்-கவலையோடும் வரும் சாதாரண மனிதனுக்கு கிடைக்கும் ஒரு பொழுது போக்கு மட்டுமே அங்குள்ள சினிமா. சத்தியஜித்ரே,மிருணால் சென்,அடுர் கோபலகிருஸ்ணன் போன்றோரின் மட்டுமல்ல............................. சுவிஸ் குறும்பட விழாவுக்கு வந்த பெயர் தெரியா படைப்பாளிகளின் எத்தனையோ குறும்படங்கள் உலக தர சினிமாவுக்கு நிகரானவை.சுவிஸ் திரைப்பட மேதைகளே வியந்து நின்றவை. ஆனால் இவர்கள் தமது படைப்புக்குப் பின் வறுமைக்குள் செத்துக் கொண்டிருப்பவர்கள். புலம் பெயர் மண்ணில்,உங்களிடம் ஒரு வேளைச் சோற்றுக்காவது வழியிருக்கிறது.அங்கே அது கூட இல்லாது தம் கலைத் தாகங்களுக்காக நடு வீதிகளில் உறங்குவோரை தயவுடன் ஏளனப்படுத்தாதீர்கள்..................ஒரு வேளைச் சோற்றுக்காக எத்தனையோ கலைஞர்கள் அல்லாடுகிறார்கள். இலவசமாக வேலை செய்யவும் , ஒரு புலம் பெயர் படைப்புக்காக என்ன பங்களிப்பு (பணத்தால்) செய்ய முடியும் என்றும் சொல்லுங்கள்.அப்போது சொல்ல முடியும் நீங்கள் யாரென்று..................... எழுதவும்,பேசவும் எல்லோராலும் முடியும்,செய்து பார்த்தால்தான் நிலைமை விளங்கும். வந்த ஒன்றிரண்டு புலம் பெயர் படைப்புகளையே காசு கொடுத்து பார்க்க முடியாதவர்கள், பேச அருகதையுள்ளவர்களா? அறைக்குக்குள் இருந்து கொண்டு உருப்படியாக ஒரு வானோலி நடத்தவோ, உருப்படியாக ஒரு சஞ்சிகையைக் தொடர்ந்து கொண்டு வரவோ இயலாத போது ஏன் இந்த வியாக்கியானம் ............... வாயிருப்பதால் ஓசி பல்லக்கில் ஏறி வலம் வர மட்டும் ஆசை.............................. [size=15]அதிகம் தேவையில்லை இந்த யாழ் களம் கூட ஓர் உயரிய இதயத்தினதும், தன்னலம் கருதா உழைப்பாளிகளினதும் அர்ப்பணிப்பே தவிர , எந்த ஒரு பங்களிப்புமில்லை.</span> <span style='font-size:20pt;line-height:100%'>(யாழின் பணிக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்..................நீடுழி வாழ வளம் நிறை வாழ்த்துகள்............)</span> [size=15]தாய்க்கு மட்டுமே தாய்மையின் வேதனை புரியும். மற்றவர்களுக்கு அது புரிய வாய்ப்பே இல்லை...................... மைதானத்துக்கு வெளியேயிருந்து கோல் போடாது. ஆட்டத்தில் இறங்குங்கள்,விபரீதம் புரியும். -அஜீவன் [scroll:d362c0918c][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
10-22-2003, 11:48 AM
தன் டிரைவரிடம் "ஏம்பா, எனக்கு ஒரு ஆசை. ஒரு கோடீஸ்வரன் என் டிரைவரா இருக்கணும். நீ ஒரு படம் பண்ணி கோடீஸ்வரனாகு' என்று மம்முட்டி சொல்ல, டிரைவரோ, "எசமான் ஜோக்கு காட்டுறாரு' என்று சிரித்து வைத்தாராம். மம்முட்டியோ, "சீரியஸா சொல்றேன். நீ படம் பண்ணு' என மீண்டும் வற்புறுத்தியுள்ளார். "படம் பண்ண பணத்துக்கு எங்க போவேன்? எனக்கு யாரு கால்ஷீட் தருவா' என்று பதில் தந்திருக்கிறார் டிரைவர்.
"பணம், என்னப்பா பணம்? நானே பைனான்ஸ் பண்றேன்! நீ பிச்சர ஸ்டார்ட் செய்யி' என்று மம்முட்டி வாக்குறுதி தர உற்சாகமான டிரைவர், "எசமான்... பைனான்ஸ் ரெடி. அப்படியே உங்க செல்வாக்கை பயன்படுத்தி மோகன்லால் அண்ணன்கிட்டே கால்ஷீட் வாங்கி குடுத்திட்டீங்கன்னா, நான் கோடீஸ்வரனாயிடுவேன். உங்க ஆசையும் நிறைவேறும்' என்று ஒரே போடாக போட, அதே இடத்தில் டிரைவரை இறக்கி விட்டு விட்டு காரில் சீறிப் பாய்ந்து விட்டாராம் மம்ஸ். சி.பொ., நன்றி: தினமலர் & சாமி சரியான தருணத்தில் கிடைத்த ஜோக். நம்மாளாயிருந்தா கடைசியில தான் மம்சுக்கு புரிய வைத்திருப்பார். டைட்டல்ல மட்டுமல்ல ,படத்தில நடிக்க வச்சு கடைசியில படம் பார்க்கும் போது அவரேயில்லாத அதிர்ச்சி வைத்திய கிளைமாக்ஸ் முடிவைக் கொடுத்திருப்பார். அன்புடன் அஜீவன்
10-22-2003, 12:36 PM
அதிகளவு வார்தைகளை விட சில சிறு செயல்கள் வார்தைகளை சிறிதாக்கிவிடும். நான் எம்மைப்பற்றி விமர்சிப்பதை விடுத்து மற்றவர்களை விமர்சிப்பது மிகவும் சுலபம். ஆனால் சும விமர்சனத்தை மனச்சாட்சியுடன் செய்பவன் எப்பொழுதும் ஒரு செயல் வீரனாயிருப்பான்! பொறுத்திருந்து பார்ப்போமே!
10-22-2003, 12:37 PM
மன்னிக்கவும் சுயவிமர்சனத்தை!
10-22-2003, 01:04 PM
திறமைக்கு எங்கும் மதிப்பிருக்கும்! அது கறுப்பா வெள்ளையே சிறுசோ பெரிசே..
Bollywood composer for Rings show AR Rahman wrote the score for Bollywood Dreams The West End version of Tolkien epic Lord of the Rings will have a score written by a top Bollywood composer. AR Rahman, who also wrote the music for Andrew Lloyd Webber's hit Bombay Dreams,has been commissioned to produce a raft of original songs. Rahman is a star in his native India and has sold more than 100 million albums, composing the soundtracks to more than 50 Bollywood films. The £8m musical is due to open in the spring of 2005. 'Brilliant melodies' Producer Kevin Wallace said: "We are recreating Middle Earth and we needed the music that goes with it to be unique. "AR Rahman writes brilliant melodies with an exotic quality and we know he will write something which audiences will adore." Rahman will collaborate with Finnish folk group Varttina for the show. Rahman will write some of the songs himself, Varttina will write others, and they will also co-write some numbers. Varttina have been chosen for their Finnish background - Tolkien was said to have used the Kalevala, Finland's national epic of mythological songs, poems and stories, as inspiration for his books and the Elvish language he invented. The third Lord of the Rings movie will be released in December The show's budget is £1.5m more than Chitty Chitty Bang Bang, currently the most expensive show on the West End. "To do justice to the Lord of the Rings you have to pull out all the stops," Mr Wallace said. The launch of the stage show will come 50 years after Tolkien's trilogy was first published as one volume. The book's popularity has soared in the past two years, since New Zealand director Peter Jackson released the first two Rings films, The Fellowship of the Ring and The Two Towers. The two films are already in the top 10 most successful films of all time. The third film, The Lord of the Rings: The Return of the King is due to be released around the world on 17 December.
10-22-2003, 01:49 PM
[quote=mohamed][size=15]நம்ம வீட்டு பானையை விடுவம். அது இப்பிடித்தான் இருக்கும். அனால் அதக்காக [u]தென்னிந்திய சினிமா திறமான சினிமா எண்டால் எங்புபோண் முட்ட! இந்தியாவலி தென்னிந்தியாவல் உலக சினிமா தரத்தில் உள்ளது மலையாள சினிமாவே. மற்றவை குறிப்பாக தமிழ், தெலுங்கு அனைத்தும் காப்பியடிக்கும் சினிமாக்களே! உலக சினிமா தரத்திற்கு ஒரு சத்தியஜித்ரே தமிழ் சினிமாவில் வராமைக்க காரணம் அவர்களிடம் ஒரு தனித்துவம் இல்லாமையே. மணிரத்தினம் முதல் பாலுமகேந்திரா வரை அடுத்தவனை காப்பியடித்தார்களே தவிர ஒரு தனித்துவத்தை உருவாக்கவில்லை
[quote=mohamed][size=15]அதிகளவு வார்தைகளை விட சில சிறு செயல்கள் வார்தைகளை சிறிதாக்கிவிடும். நான் எம்மைப்பற்றி விமர்சிப்பதை விடுத்து மற்றவர்களை விமர்சிப்பது மிகவும் சுலபம். ஆனால் சும விமர்சனத்தை மனச்சாட்சியுடன் செய்பவன் எப்பொழுதும் ஒரு செயல் வீரனாயிருப்பான்! பொறுத்திருந்து பார்ப்போமே ?????????????????????????????????
10-22-2003, 01:56 PM
நான் எம்மை என்பதுள் நானும் அடக்கம்!!!!!!!!! இது என்னையும் சுயவிமர்சனத்துக்குள்ளாக்கிறது!
10-22-2003, 01:59 PM
முகமட் தாங்கள் ஒரு கணனி பொறியியலாளனாக இருக்கிறீர்கள் ஏன் கணனி தொடர்பாக கருத்துகளை பகிர கூடாது.
10-22-2003, 02:07 PM
ஐயா நான் கணனி பொறியயலாளன் அல்ல. ஒரு எப்பன் தெரியும் ஆனால் என்னைவிட பல விற்பனரகள் பலர் இங்குள்ளனர்! சிறியேனை விட்டுவிடுங்கள்.
10-22-2003, 03:57 PM
சிறிய வயதில் ஒரு கதை கேட்ட ஞாபகம்.
நான்கு அனுபவமான திருடர்கள் மற்றும் ஒரு பலவீனமான புதிய திருடன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து ஒரு திருட்டுக்காகச் சென்றார்களாம். திருடிக்கொண்டிருக்கும் தருவாயில் வீட்டுக்காரர் சுதாரித்து எழுந்து கூச்சலிடவே திருடர்கள் ஐவரில் நாலுபேர் நான்கு மூலைகளில் மறைந்து கொண்டனராம். கூட்டத்தில் பலவீனமான பயந்தவன் ஒருவன் இடமில்லாமல் தவித்து,பின்னர் ஒருவாறு கூரை மேற்பகுதியில் தொங்கிக்கொண்டானாம். அப்போது உள்ளே வந்த பொலிஸார் வீட்டுக்காரரிடம் யார் அந்தக் கள்ளர்கள் என்று தெரியுமா என்று கேட்டார்களாம். எனக்கென்ன தெரியும் எல்லாம் அந்த மேலே இருப்பவனுக்குத்தான் தெரியும் என்று வீட்டுக்காரர் சொல்ல .. கூரைப் பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த அந்தப்பலவீனமானவன் கீழே குதித்து எனக்குமட்டுமா தெரியும் அதோ அவனுக்கு இவனுக்கு என்று நாற்புறமும் மறைந்திருந்தவர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டானாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b> |
|
« Next Oldest | Next Newest »
|