Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விசேட மருத்துவச் செய்திகள்
#21
மூளைக்கை மண்ணோ என்று கேட்ட காலம்போய்.. இப்ப மார்புக்கை மணலோ எனக் கேட்கவேண்டி இருக்கு.. :mrgreen:
.
Reply
#22
sOliyAn Wrote:மூளைக்கை மண்ணோ என்று கேட்ட காலம்போய்.. இப்ப மார்புக்கை மணலோ எனக் கேட்கவேண்டி இருக்கு..
ஹொலிவுட்..போய்.. வாறியளெண்டு.. சொல்லுறியளோ.. :mrgreen: :mrgreen: :mrgreen:
Reply
#23
கண்ணை மூடினால் சிலவேளை ஹொலிவூட்டும் வரும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#24
கலர்கலரா வருகுதோ .........எனக்கு இப்பவும் சார்லஸ் ஏஞ்சல்ஸ்தான் வருகின்றது
[b] ?
Reply
#25
<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/rids/20030722/i/1058863440.2416435245.jpg' border='0' alt='user posted image'>

இதோ இவர்கள் தான் அவர்கள்

மீண்டும் ஒரு ஒட்டிப் பிறந்தவர்களை பிரிக்கும் சத்திர சிகிச்சை சிங்கப்பூரில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது...இம்முறை முள்ளந்தண்டுப்பகுதியில் ஒட்டிப்பிறந்த இரண்டு தென் கொறிய நாட்டு பெண் குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நல்ல ஆரோக்கியமாகவும் உள்ளனர்...!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Our thanks to Reuters and Yahoo.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
தகவலிற்கு நன்றி குருவிகள்
[b] ?
Reply
#27
தற்போது இரட்டைக்குழந்தைகளின் காலம்போல் இருக்கின்றத. ஏராளமான இரட்டைக்குழந்தைகள் ஓட்டிப்பிறக்கின்றன. இந்தியாவில் பிறந்த அந்த இரட்டைக்குழந்தைகளை பெற்றோர் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டதாக செய்தி ஓன்றில் வாசிக்க முடிந்தது.
[b] ?
Reply
#28
பரணீ...இரட்டைக் குழந்தைகள் இரண்டு வகையில் உருவாகின்றன....
1. இரு சூல் (முட்டை) ஒரே நேரத்தில கருக்கட்டுவதால் பிறப்பது....(இங்கு ஒட்டிப்பிறக்க சந்தர்ப்பம் குறைவு..இவர்கள் ஒவ்வா (ஒத்த பால் அல்லது உருவமைப்பை எப்போதும் கொண்டிருக்க மாட்டார்கள்) இரட்டையர்

2. ஒரு சூல் கருக்கட்ட இரண்டு குழந்தைகள் பிளவின் வழி தோன்றுதல்...(இங்கு ஒட்டிப்பிறக்க சந்தர்ப்பம் மிக அதிகம் அத்துடன் ஒத்த பால், உருவமைப்பைக் கொண்ட ஒத்த இரட்டையராக இருப்பர்)

அது மட்டு மன்றி 2வது நிகழ்வு மனிதனில் நிகழ்வதற்கான சந்தர்ப்பம் முதலாவதை விட அதிகம்....அத்துடன் சூழல் காரணிகளும் பாரம்பரியக் காரணிகளும் இதற்கு கூடிய அளவு பங்களிப்பாற்றுகின்றன...

எனவே இப்படியான குழந்தைகள் பிறப்பது அக் குழந்தைகள் செய்த குற்றமல்ல...எனவே பெற்றோர் அவர்களை ஒதுக்காது அவர்களையும் சாதாரண குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
தகவலிற்கு நன்றி குருவிகள்

இந்த வளர்ந்துவரும் மருத்துவத்துறையில் கருஉண்டான உடனேயே எம்மவர்கள் ஸ்கானிங் மயிh மண்ணாங்கட்டி என்று ஏதேதோ செய்கின்றார்கள். அவற்றின்மூலம் இரட்டைக்குழந்தைகளா அவை ஓட்டியுள்ளனவா என கண்டுபிடிக்க முடியாதா ? முடியம். அப்படி முடிந்தால் கருவிலேயே அவற்றிற்கு ஏதாவது நிவாரணம் செய்யலாம்.


நீங்கள் சொல்வதுபோல் பிள்ளைகள் பிறப்பது அவர்களின் குறை இல்லை. ஆனாலும் பெற்றோர் எப்ப டிஅவர்களை வளாக்கமுடியும். வெளியாட்களிற்கு அந்தப்பிளளைகள் காட்சிப்பொருளாகவல்லாவ தென்படும். அந்த பிள்ளையை பார்க்கும் எல்லாநிமிடங்களும் அந்ததாயிற்கு எவ்வளவு வேதனைகள் ஏற்படும். சிலவேளைகளில் அவள் மனநோயாளியாகவும் சந்தர்ப்பம் அமையும்
[b] ?
Reply
#30
ஸ்கானிங் மூலம் கண்டு பிடிக்கலாம்...ஆனால் கருவில் வைத்து பிரிக்கும் அளவிற்கு மருத்துவம் இன்னும் வளரவில்லை....ஆனால் சில வழிமுறைகளை பரிசோதனை ரீதியில் ஆய்வு செய்து வருகின்றனர்...!

சமூகத்தின் பார்வைதான் குழந்தையையும் பெற்றோரையும் பாதிக்கின்றன...சமூகம் தான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்...அதாவது ஒவ்வொரு மனிதனதும் மன நிலையும் மாற வேண்டும்...இப்படியான குழந்தைகளை சாதாரணமாக காணப்பழக வேண்டும்...அது ஒன்று பெரிய காரியமில்லை..!
:evil: Idea :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
<img src='http://www.webulagam.com/news/photonews/images/2003/07/23_twins.jpg' border='0' alt='user posted image'>

தலை ஒட்டிப் பிறந்து சத்திர சிகிச்சை வெற்றியளிக்காது இறந்த ஈரானிய இரட்டையர்கள் அதே காலப்பகுதியில் அதே மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேலே குறிப்பிட்ட செய்திக்கான முதுகொட்டிப் பிறந்த தென் கொரிய குழந்தைகளை மடியில் வைத்து மகிழும் காட்சி....!

Thanks to Webulagam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
<img src='http://www.virakesari.lk/20030801/PICS/vd08vdp1.jpg' border='0' alt='user posted image'> பாகிஸ்தானை சேர்ந்த நூர் பாத்திமா என்ற இரண்டு வயது குழந்தைக்கு இந்தியாவில் அண்மையில் இருதய சத்திரசிகிச்சை வெற்றி கரமாக முடிவடைந்ததையடுத்து, இந்திய பாக். சமாதான முயற்சிகளின் சின்னமாக விளங்கும் நூர்பாத்திமா பாக் திரும்பும் முகமாக பெங்களூரில் இருந்து பெற்றோருடன் புதுடில்லி வந்தடைந்தபோது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளரை கனிவோடு உற்றுநோக்குவதை படத்தில் காணலாம்
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
இதே இனத்தைச்சேர்ந்த இரண்டு குழந்தைகள் இவர்கள்மாதிரியே
தலைகள் ஒட்டிப்பிறந்தன இவர்கள்
எகிப்பு நாட்டைச்சேர்ந்தவர்கள் நேற்று அமெரிக்காவில் சந்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டனர்
Reply
#34
பிறந்தவர் பிரிந்து இணைகின்றார்

<img src='http://www.dinakaran.com/daily/2003/Oct/26/oddnews/C172_2509b.jpg' border='0' alt='user posted image'>
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)