10-26-2003, 09:30 AM
[b]<span style='font-size:27pt;line-height:100%'>சுவிஸில் மட்டகளப்புத்தமிழகம்</span>
<img src='http://www.yarl.com/forum/files/book.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>வீ.சி.கந்தையா அவர்கள்
எழுதிய
மட்டகளப்புத்தமிழகம் </span>
புத்தக வெளியீட்டு விழா 12.10.2003 அன்று சுவிஸ்சில் நடை பெற்றது
<img src='http://www.yarl.com/forum/files/main_table.jpg' border='0' alt='user posted image'>
படத்தில் இடமிருந்து வலமாக:நளாயினி,யோகா,கண்ணன்,சிவலிங்கம் ஆகியோர்
மட்டகளப்பு தமிழகம் எனும் நுால் ஆய்வும் விமர்சன,கேள்வி-பதில்
அங்கமும் மிகவும் கல கலப்பாக நடைபெற்றது.
அத்தோடு மட்டக்களப்பு வாழ்வு முறை பற்றியும்,
யாழ்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் மட்டுமல்ல
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவுகள் பற்றியும்
பலர் உரையாற்றி கருத்துகளை முன் வைத்தது
அறிவு சார்ந்த விடயமாக இருந்தது.
<img src='http://www.yarl.com/forum/files/group.jpg' border='0' alt='user posted image'>
இது தவிர போராட்ட வரலாற்றில் மட்டக்களப்பு மக்கள் செய்த
பங்களிப்புகள் மற்றும் வெளிச்சத்துக்கு வராமல்
புதையுண்ட பல் வேறு சுவாரசியமான தகவல்கள் வியப்பை
அளிப்பவையாக இருந்தது.
<img src='http://www.yarl.com/forum/files/group.1.jpg' border='0' alt='user posted image'>
கலந்து கொண்ட பெரும்பாலனவர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்,கலைஞர்கள்
மற்றும் ஊடகவியலாளர்களும் என்பது மகிழ்ச்சியோடு குறிப்பிடத் தக்கது.
அன்புடன்
-அஜீவன்
மேலதிக விபரங்களை சம்பந்தப்பட்டவர்கள் எழுதலாம்
எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை-அஜீவன்.