03-24-2004, 12:05 PM
ம் அருமையான கவிதை
தேங்காய் வாங்குவதில் இல்லை பிரச்சினை. அற்ப பொருளினையே ஆழ்ந்து நோக்கும்படி நாசூக்காக கூறுகின்றார் கவிஞர்.
இடக்கை கொடுப்பதை வலக்கை அறிவதில்லை என்று பழமொழி கேள்விப்பட்டதுண்டு இப்ப இடக்கை கொடுக்கும்போது வலக்கையும் துணையிருக்கவேண்டும் வேண்டும் கை ஏமாற்றக்கூடாதல்லவா ? இதை அனுபவத்தால் உணர்த்தியவர் மீன்பாடும் தேன்நாட்டின் புத்திரன்

Eelavan Wrote:யதார்த்தத்தைப் போட்டுடைப்பதில் கவிஞர்கள் கெட்டிக்காரர்கள் சாதாரண தேங்காய் கடன் வாங்குவதிலேயே இவ்வளவு விடயம் இருக்கிறது என்றால் மற்றையவை
[b] ?