Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
ம்ம்ம் என்னமோ பண்ணட்டும் - இப்பிடியே விடுவம் !-
பிறகு வலைஞன் வந்து - எல்லாத்தையும் தூக்கிட்டு - நிர்வாகபகுதிக்குள்ள தள்ளி விட்டுட்டன் என்று அறிக்கை வேற விடுவார் -!
நமக்கு ஏன் வம்பு - ! இப்ப நான் எழுதினது கூட - நாளைக்கு இருக்குமோ - என்னமோ -! :roll: 8)
-!
!
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் தேசத்தின் பால் அதீத பக்திகொண்டு , அதன் பின் தேசமே வேண்டாம் என்று முகவருக்கு லட்சகணக்கில் பணம் செலுத்தி நாட்டைவிட்டு வெளிநாடு வந்து பாதுகாப்பாக இருந்துகொண்டு விடும் அறிக்கைகள் தான் இவைகள் சும்மா... சும்மா... அறிக்கைகள் தான் செயலளவில் ஏதும் நடக்காது. இவர்களையே கத்துக்குட்டிகள் என்பது. நம்ம பாசையில் சொன்னா மாரி தவளைகள்.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..??? - இதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் தனிநபர் தாக்குதல்கள் நடந்து வருவது சரி தானா? அந்தத் தலைப்பு திறக்கப்பட்டு விட்டதே?
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
இப்போது இங்கு திரு. ஊமை அவர்களை மறைமுகமாக சிலர் மோசமாக அர்ச்சிக்கிறார்கள்.... இது போல குரூப் சேர்ந்து ஒருவரை தாக்குவது வீரமான செயல் அல்ல....
,
......
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
வணக்கம்,
கருத்துக்கள் சில நீக்கப்படவேண்டி இருந்ததாலும், சில தணிக்கைகள் செய்யவேண்டி இருந்ததாலும் அத்தலைப்பு தற்காலிகமாகவே மூடப்பட்டிருந்தது. அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின் மீண்டும் அத்தலைப்பு திறக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டன.
அது தொடர்பாக தொடங்கப்பட்ட இந்த தலைப்பில் தேவையான, ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் தொடராததாலும், இங்கு வீண் சண்டைகளை வளர்க்கும் விதமான கருத்துக்கள் எழுதப்படுவதாலும் இத் தலபு்பு தற்காலிகமாக மூடப்படுகிறது.