Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
தல யின் கருத்தே எனதும்.
தேசியத்தை இழிவுபடுத்தும்வகையில்- இந்த களத்திலுள்ள எம்மில் ஒவ்வொருவருமே அறிந்துவைத்திருக்கும் - ஒரு சிலரின் கண்மூடித்தனமான -கருத்து பகிர்வின்போது- அசமந்தமாய் இருந்திருந்த கள நிர்வாகம் -
தேசத்தை நேசிப்பவர்கள் - அவர்களின் கருத்தினால் - பொறுமையின் எல்லைக்கு செல்லும்போதுமட்டும்- விழித்தெழுந்து -ஓடிவந்து தலைப்பை மூடுவதும்- சரமாரியான தணிக்கைகள் செய்வதும் ஏன் -?
அந்தபகுதியில் அப்படியென்ன தலைப்பில் கருத்து -எழுதுவதை - ஒரே தடவையிலேயே மூடும் அளவிற்கு - கண்ணியமில்லாத சொற்பிரயோகம் இடம்பெற்று இருக்கிறது-?
-!
!
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
நிர்வாகம் முடிவெடுக்கும் எண்று நம்புகிறேன், (தல யை தூக்குவது பற்றித்தான்)
தாயகம் எண்று வரும்போது எந்த தனிநபரிடமும் எனக்கு தாயகத்தை மிஞ்சிய மரியாதை கிடையாது. என் தாயகத்தை கிரிமினல்கள் தான் போக லாயக்கான நாடு எண்றவகையில் எவர் சொன்னாலும் அவருக்கு மரியாதை கொடுக்கும். கீழான நிலையில் இருந்துதான் இக்களத்தில் இருக்க வேண்டியதில்லை.
மௌனமாக நிர்வாகத்தின் நடவடிக்கை எதை சுட்டிக்காட்டுகிறது என்பது பற்றிய கருத்துக்கள் , விளக்கங்கள் எனக்கு தேவைப்படுகிறது.
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
வணக்கம்,
யாருமே கருத்துக்களை சுயதணிக்கை செய்யாத காரணத்தால், நிர்வாகம் அவற்றில் சில கருத்துக்களை நீக்கியும், தணிக்கைசெய்தும் உள்ளது. இப்போது தலைப்பு மறுபடி திறந்துவிடப்பட்டுள்ளது. மேலதிக விளக்கம் "கருத்துக்களில் மாற்றங்கள்" தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
நன்றி
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
ஒரு கருத்திப் பதிவினை தொடர்ந்து அனுமதித்து விட்டு சில கால இடைவெளிகளின் பின் அதனை நீக்குவதற்கான காரணம் என்ன? ஒரு பதிவு தவறானது என அல்லது கள நிபந்தனைகளிற்கு அமைவாக இல்லையெனின் அதனை உடனடியாக அகற்றிவிடலாமே. பின்னர் எதற்கு இவ்வாறான கால அவகாசம் வழங்கப்பட்டு மற்றைய உறுப்பினர்களை அதற்குப் பதில் எழுதத் தூண்டுகிறீர்கள். அவர்கள் அதற்கு பதில் எழுதும் போது அவை தூக்கப்படுகின்றன. சில இடங்களில் அவ்வாறு கருத்து எழுதத் தூண்டிய பதிவுகள் நீக்கப்படாமல் காணப்படுகின்றன. அது மீண்டும் அதற்குப் பதில் எழுதத் தூண்டுவதற்காகவா? தேசியத்திற்கு எதிராக யாரவது வேண்டுமென்றோ அல்லது சீண்டுவதற்காகவோ எழுதும் போது அது தொடர்பாக அமைதிகாக்கும் கள நிர்வாகம் அதற்கான பதில்கள் மற்றைய கள உறுப்பினர்களிடம் இருந்து வந்ததன் பின்னர் ஓடிவந்து அதற்கு பதில் கருத்து எழுதியவர்களின் பதிவுகளைத் துடைத்தெறிவதில் குறியாய் இருக்கின்றனர். இதனால் இன்றும் சில பதிவுகள் விடுபட்டு உள்ளன.இவ்வாறு பின்னர் எடுக்கும் முடிவுகளை உடனேயே எடுப்பதன் மூலம் பல வேண்டாத சிரமங்களைத் தவிர்க்கலாமே. இதற்கு நேரம் இல்லை என்று மட்டும் கூறவேண்டாம். நிர்வாகக்குழு அனைத்துப் பகுதிகளையும் பார்வையிடுவதால் குறைந்தது ஒருவராவது ஒரு நாளில் களத்தைப் பார்வையிடும் சந்தர்ப்பம் அதிகம் இருக்கிறது.
நாம் 18000இனை அண்மித்த எம் இளையவர்களை மாவீரர்களாக இழந்த வலியுடனும் 1 இலட்சத்திற்கு மேற்பட்ட எம் உறவுகளையும் இழந்த வலியுடன் சுதந்திர தாயக விடுதலையை நேசித்து எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் அவர்கள் சிந்திய குருதியில் குளிர் காய்ந்து கொண்டிருப்பவர்களினால் அவர்களது இழப்புகளை உதாசீனப்படுத்தும் விதமான பதிவுகள் வரும்போது அதற்குத் தக்க பதில் எம்மிடமிருந்தும் யாழ் கருத்துக் களத்தில் வைக்கப்படும். அதற்காக எம்மை இக்களத்தில் இருந்து நீக்கிவைத்தாலும் நாம் மகிழ்வுடன் வெளியேறுவோம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 38
Threads: 6
Joined: Dec 2005
Reputation:
0
அன்பு நண்பரே நானும் தங்கள் கருத்தை வ்ழிமொழிகிறேன்.நான் எழுதிய ஒருதலைப்பையும் அந்த மாதிரி எடுத்து விட்டார்கள்
yathum oore yavarum kelir
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
அருவியின் வீரம் பாராட்டத்தக்கது....
,
......
Posts: 40
Threads: 1
Joined: Jan 2005
Reputation:
0
அன்புடையீர்
இந்த களப்பகுதியில்தான் தமிழில் பதில் எழுதி அனப்பக்கூடியவாறு வசதிசெய்து வைத்துள்ளீர்கள். இதற்குமுன் என்னசெய்வதென்று தெரியாமல் பல தடவை முயன்றும் பலன் கிடைக்காமல் விட்டுவிட்டேன். எங்கள் ஒவ்வொரு களப்பிரதேசத்திலும் இவ்வாறு பதிலளிக்கும் அல்லது செய்திகளை அனுப்பும் வசதியைச் செய்து தரமுடியுமாவென்பதை ஆராயுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வண்ணம்
அன்புடன்
சித்திரன்
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
அச்சச்சோ..................கனநாளா ஒண்டையும் காணலயே எண்டு நினைச்சன்..................தொடங்கிட்டீங்களா........................வேற _______ இல்லப்போல......................... ஆனா எனக்கு ஒண்டு மட்டும் விளங்கல.......................அடிக்கடி தேசியமெண்டு சொல்லுறியள்................தேசியத்துக்கு எதிரா எழுதவேண்டாமெண்டுறியள்.........................ஆனா தேசியமெண்டா என்ன......................தேசியத்துக்கு எதிரா எழுதுறதெண்டா என்ன???????????????????? விளங்கப்படுத்திட்டீங்க எண்டா விளங்காதவை விளங்கிக்கொண்டு இனி எழுதமாட்டினந்தானே..........................இனியாவது விளக்கமா சொல்லுங்களன்..........................
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
புூனைக்குட்டி
நீங்கள் இவ்வளவு அக்கறையாகக் கேட்டதால் சொல்கின்றேன்
<b><i>உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே. </i></b>
<i><b> </b>
</i>
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
பூனைக்குட்டி உங்கள் மீதான மரியாதையை கெடுத்துக் கொள்ளதையும்.
அதைவிடுத்து தேசியம் பற்றி தெரியாதவர்களுக்கு பாடம் நடத்தவேண்டியது தேசியவாதிகளின் கடமை இல்லை. அது உணர்வில் வரவேண்டும். உங்களின் அறிவைப் பெருக்க நாங்கள் பாடுபடலாம். அது தேசியத்துக்கு துணைபோகுமானால். ஆனால் இங்கு நக்கல் பேசுவோருக்கு கள நிர்வாகிகள் வருவார்கள் விளங்கப்படுத்த அங்கு கேழுங்கள்.
Posts: 40
Threads: 1
Joined: Jan 2005
Reputation:
0
தேசியஉணர்வென்பது ஈழத்தமிழரின் சுயாதிபத்திய-தன்னாட்சி உரிமையின் மீதான உறுதிப்பாடாகும். இன்றைய கள யதார்த்தத்தின்படி சுயாதீன தமிழீழ அரசொன்றுக்கான நிர்வாக ராணுவக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு இயங்குவதால் அவ் அத்திவாரக் கட்டுமானம் தகர்ந்து போகாவிதத்திலும், அதனை மேலும் கட்டியெழுப்பும் விதத்திலும் தனிநபர் அன்றேற் குழு நிலையில் இயங்குவதே தேசியத்திற்கு நாம் செய்யக்கூடிய அணிற்பணியாகும். அணிற்பணியென்றால் என்னவென்பதை அறிய வேண்டுமாயின் வினாவி அறிக.
சித்திரன்
S. K. RAJAH
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Luckyluke Wrote:அருவியின் வீரம் பாராட்டத்தக்கது....
இங்கு ஜால்ரா போடுவதற்கு யாரும் பதிவுகளை இடவில்லை. அதைவிட ஒரு கருத்துக்களத்தில் பதிவுகளை இடுவதற்கும் அதில் இருந்து விலகுவதற்கும் வீரம் தேவையில்லை. அதைத்தான் நீங்கள் வீரம் என்று நினைத்துக்கொண்டிருந்தால் உங்களை நினைத்துப் பரிதாபப் படவே முடியும். முடிந்தால் உங்களிற்குப் படுவதை எழுதுங்கள். மற்றையவர்களின் வீரத்தை பாராட்ட வேறு இடங்கள் இருக்கின்றன அவற்றில் போய் பாராட்டை அளியுங்கள்.
நன்றி.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
ஊமை Wrote:போர் ஓய்ந்தால் ? புலத்தில் உள்ளவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்வதற்கும் ஏன் தேசியத்தை இழுக்கிறியள். போற போக்க பார்த்தால் அனைவரையும் துரோகிகள் ஆக்கிவிட்டு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் மட்டும் தான் தேசியவாதிகள் ஆவீர்கள் போல் இருக்கிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
வசம்பு தம்பி, ஈழத்தமிழர்கள் எல்லோரையும் தவறாக நினைக்கவேண்டாம். எல்லோரையும் பணத்திற்காகவோ, வசதிக்காகவோ தேசியத்துக்கு எதிராக மாறிமாறிக்கதைப்பார்கள் என்று எண்ணவேண்டாம். தமிழும், தமிழ் ஈழமும், தேசியத்தலைவரும் மீது உள்ள பற்று தானகவே வரும். காசு கொடுத்து அப்பற்றினை வாங்கவோ, விற்காவோ முடியாது. ஒருசில ஈனப்பிறவிகள் போல எல்லோரையும் எண்ணவேண்டாம்