Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வணக்கம்

hock: :roll:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
மன்னிக்கவும்.. ஏற்கெனவே அங்கத்துவராக உள்ள ஒருவரின் பெயரைப் பாவிப்பது முறையல்ல.. அந்த நாகரீகம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.. முதலில் பெயரை மாற்றிக்கொள்ள முயற்சியுங்கள்..
.
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
பெண்மைதனை இழிந்துரைத்த இப்பெயர் கொண்டு அவர்தம்மை கலங்கடிப்போம்....கிறங்கடிப்போம்...கறந்தடியாய்....!
....
...
...!
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
கரந்தடியாய்... தடிய கறக்க முடியாதுங்க.. பாலைத்தான் கறக்கலாம்!
.
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
கிறக்கம் வந்தால் இறக்கம்...இறக்க வந்தால் கறந்து அடிப்போம் கரந்தடியாய்...நாம் வீரப் பெண்கள்.
....
...
...!
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
கிறக்கம் வந்தால் மயக்கம்.. மயக்கம் வந்தால் இறக்கம்.. இறக்கம் வந்தால் பிறக்கும்... பிறக்கும் வந்து கறக்கும்.. கறக்கும் குழப்படி செய்தால் அடிக்கலாம்தான்!
.
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
மங்கை எம்மோடு பைந்தமிழ் சித்து விளையாடும் சித்தரே சிந்தையுள் எமக்கு உண்டு தெளிவு எனவே நெளிவு இன்றி உம் சித்தில் சுத்தல் இன்றி சுகிக்க முடிகிறது சுகந்தம் அல்ல சுதந்திரம் கடந்த தந்திரம் என்று எண்ணும் தரித்திரம்...!
....
...
...!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->மன்னிக்கவும்.. ஏற்கெனவே அங்கத்துவராக உள்ள ஒருவரின் பெயரைப் பாவிப்பது முறையல்ல.. அந்த நாகரீகம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.. முதலில் பெயரை மாற்றிக்கொள்ள முயற்சியுங்கள்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இரண்டும் ஒருவராக இருந்தால் உபயோகிக்கலாம் தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
வேண்டாம் உமக்கு ஆராய்ச்சி...யாரிந்தா ஆர்த்தி..இவள் ஒரு ஊதாரி...பச்சையாய் கேட்பாள்...பிறகு வேண்டாம் உமக்கு ஒரு பேமாளி பட்டமாய்.
....
...
...!
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
வரவேற்பு வருமென்றால் வராதே என்றெல்லோ சொல்லுகள் விழுகுது..சிந்திப்பம்..மங்கையர் நாம்.
....
...
...!