செத்த வீட்டிலை ஒப்பாரிவைத்து அழுவதற்கு அதாவது<span style='font-size:25pt;line-height:100%'> <b>செத்தவரின் பெருமை பற்றி பேசுவதற்கு சிலரை காசு கொடுத்து ஒப்பாரி வைக்க அழைப்பார்கள். அது தான் உந்த கூலிக்கு மாரடித்தல்.</b> </span>இத்தகைய தன்மை தீவுப்பகுதிகளில் அதிகம் உள்ளது என படிக்கும் காலத்தில் அறிந்திருக்கிறேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
செத்தவரின் உடல் தகனம் செய்யபோவதற்கான அறிகுறிகளிற்கு முதல் பெண்கள் பலர் சேர்ந்து கூட்டாக கைகளை பிணைத்து குந்தி இருந்து இறந்தவரின் பெருமை சொல்லி ஒப்பாரி வைத்தல். பயங்கரமாக அழுவார்கள். அம்மாடியோவ் எனக்கு .இதெல்லாம் கேக்கமுடியாது பயம். அல்லது மனதை தொடும் விடயம் . எனஇனால் முடியாது. பயங்கரமாக இருக்கும். இலஇலாத கவலை எல்லாம் எம்மில் ஒட்டிக்கொள்ளும். ( ஒப்பாரி சொல்லி அழுபவர்களை அவதானித்ததன் விழைவே இக் கருத்து) <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அதற்காக இறந்தவரின் பெருமை சொல்லி அழுவதை தப்பாக எடுத்துூ விடவும் முடியாது. அப்படி அழுபவர்கள் எலஇலாரும் காசு வாங்கித்தான் அழுகிறார்கள் என்றும் கூறிவிட முடியாது. ஆனாலும் இன்று அத்தகைய தன்மைஅருகியே வருகிறது இரு தலைமுறைக்கு முந்திய காலங்களிலேயே இத்தகைய தன்மை இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அத்தகைய தன்மை அருகிவந்து விட்டது. முன்னய காலங்களில் தொழில் பிரிப்பிற் கூடாக வளர்ந்து இருந்தது தான் கூலிக்கு மாரடிக்கும் தொழில் ஆனாலும் அது அருகிவரவே தொடங்கியது எனலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலசமயங்களில் இருக்கலாம் ஆனாலும் அத்தகைய சமூகம் அருகி வந்துவிட்டதெனவே கூறலாம்.
தகவல்
எனது தந்தை.
நன்றி.-[b]