03-02-2006, 10:25 AM
Quote:ஓ குரூப் ரத்தகதை கேட்டவுடன வைகேவை நெனச்சு பரிதாபப்பட தெடங்கி.. இப்ப ஜில்மாலடிச்ச திருமா கதையையும் கேட்க ஷாக்காயிடுச்சு.. சீட்டுக்கா எதயும் செய்வார் <b>பாலிடீஷியன்னு</b> நிரூபிச்சிருக்காங்க..
அதை விடுங்கோப்பா!!
இந்த சுகுவைப் பாருங்கோ!!
எழுத்தில் அப்படியே என்ன வாடை அடிக்கின்ன்றது பார்த்தீர்களா? எங்கள் ஆட்கள் யாராவது இப்படி உச்சரிக்கின்றவர்களா?
எத்தனை நாளைக்கு ஈழத்துக்காரன் மாதிரி நடிக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்? பழைய குறிப்புக்களையும் படிச்சுப் பாருங்கோ!!
அ"றோ"கரா!!! (மன்னிக்க ஜெயதேவன்)
அது சரி!!
வானம்பாடியை ஏன் கொஞ்சநாளாகக் காணோம்.
[size=14] ' '

