11-26-2004, 05:12 PM
ஹரிக்கு ..சியாம் என்ன சிஞ்சக் போடுறியளோ
இல்லை ஒத்தூதுதல் எங்கு நியாயம் இருக்கிறதோ அங்கு நான் நிற்பேன்
இல்லை ஒத்தூதுதல் எங்கு நியாயம் இருக்கிறதோ அங்கு நான் நிற்பேன்
; ;
|
புதியவள்
|
|
11-26-2004, 05:12 PM
ஹரிக்கு ..சியாம் என்ன சிஞ்சக் போடுறியளோ
இல்லை ஒத்தூதுதல் எங்கு நியாயம் இருக்கிறதோ அங்கு நான் நிற்பேன்
; ;
11-26-2004, 05:26 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஊதல் நன்றாக உள்ளது.தொடருங்கள்இப்படிப்பலர் இருக்கும்வரை தமிழுலகு நன்றே வாழும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
11-26-2004, 05:27 PM
ஹரிசியாமா..ஹரிசியாமா..ஹரிசியாமா..வாவ் தொடர்க...
11-26-2004, 05:34 PM
ராதா அவர்களே ஏன் என்னை இதற்குள் இழுக்கிறீர்கள்? நான் என்ன பாவம் உங்களுக்கு செய்தேன், நான் தானே 2009 இல் சந்திப்போம் என்று சொல்லிட்டேனே! தயவு செய்து என் பெயரை எதற்குள் இழுக்கவேண்டாம்
11-26-2004, 05:39 PM
இதுதான் நடந்து, ராதா புதுசா களத்துக்கு வந்தாவல்லோ, பிறகு எதையோ சொல்லி <span style='font-size:25pt;line-height:100%'>அலட்டினாவல்லோ,</span> :oops: :oops: :oops:
11-26-2004, 05:40 PM
இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்???
11-26-2004, 05:41 PM
மீண்டும் நீங்கள்தானே அலம்புகிறீர்கள்
11-26-2004, 05:42 PM
ratha Wrote:முதலில்...மோதல்....புயலின்பின்...அமைதி?....அதன்பின்?...இது..சுழலும் இதுதான்...உலகு....
11-26-2004, 05:43 PM
சும்மா இருக்கும் ராதாவைக்கிளறினா ரோதனைதான்...
11-26-2004, 05:58 PM
ராதா உங்களை நான் இழுக்கவில்லை, தமிழினிக்கு என்ன நடந்து என்று விளக்கம் சொன்னேன், தவறு இருந்தால் மன்னிக்கவும்,
11-26-2004, 06:32 PM
சும்மா இருக்கும் ராதாவைக்கிளறினா ரோதனைதான்...ஜஃஙரழவநஸ
ஓஓஓஓ என்ன ராதா மிரட்டுடூpயள் பயமா இருக்கு
; ;
11-26-2004, 06:37 PM
ratha Wrote:சும்மா இருக்கும் ராதாவைக்கிளறினா ரோதனைதான்...கலோ ராதா.. ஹரியண்ணா எனக்கு தகவல் தான் தந்தவர் என்ன நடந்தது என்று சரியா.. அவரை தப்பாய் நினைக்காதேங்க.. இது அன்பான வேண்டுகோள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-26-2004, 08:22 PM
ஒருவர்மீதும் எனக்கு கோபமில்லை.நானே மறந்திருந்தேன் அதுதான்..சற்று..
|
|
« Next Oldest | Next Newest »
|