Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழ்க்கையே ஒரு புதிர்
#1
வாழ்க்கையின்
வாசலில் நின்று கொண்டு
மரணத்தின் தெரு முனயை
எட்டிப் பார்க்கிறேன்...
நாளைக்கு
நானும் நான்கு பேர் சுமக்க
அந்ததெரு முனயைத் தானே
கடந்து போக வேண்டும்
என்று நினைக்கையிலே..
கணத்துப் போனது
என் இதயம்.....
வசந்தத்தின் வாசலில்
நின்று கொண்டு
வாய்க்கரிசியைப் பற்றி நினைப்பது
எனக்கும்
புதிர் ஆகத்தான் தோன்றியது
என்ன செய்வது
வாழ்க்கையே ஒரு புதிர் தானே!!

geetham
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
நன்றி தமிழரசன்
Reply


Forum Jump:


Users browsing this thread: