![]() |
|
வாழ்க்கையே ஒரு புதிர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வாழ்க்கையே ஒரு புதிர் (/showthread.php?tid=5986) |
வாழ்க்கையே ஒரு புதிர் - தமிழரசன் - 01-02-2005 வாழ்க்கையின் வாசலில் நின்று கொண்டு மரணத்தின் தெரு முனயை எட்டிப் பார்க்கிறேன்... நாளைக்கு நானும் நான்கு பேர் சுமக்க அந்ததெரு முனயைத் தானே கடந்து போக வேண்டும் என்று நினைக்கையிலே.. கணத்துப் போனது என் இதயம்..... வசந்தத்தின் வாசலில் நின்று கொண்டு வாய்க்கரிசியைப் பற்றி நினைப்பது எனக்கும் புதிர் ஆகத்தான் தோன்றியது என்ன செய்வது வாழ்க்கையே ஒரு புதிர் தானே!! geetham - ஊமை - 01-02-2005 நன்றி தமிழரசன் |