Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி
#21
thamizh.nila Wrote:[size=20][color=red] இதுவரை இவர்களை பெற்றோர்கள் இதுவரை வெளியே செல்ல அனுமதித்ததில்லை.

அப்பெண்கலின் ஒருவரின் தந்தை.

காட்சி -

இரவு 12 மணி. பெண்கள் அனைவரும் சுனாமி நிதி சேகரிப்பத்ற்காக தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் சார்பில் முருகன் கோவிலுக்கு செல்கிறார்கள். கோவில் அமைந்கிருப்பது ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் [இரவு வேளைகளில்].



2. அவர்களின் பெண்களை நடு நிசியில், நடு ரோட்டில் நிற்பாட்டினால் எப்படி வருந்துவார்கள்?

Quote:ஆண் பெண் என்டு ஏன் சும்மா பிரிக்கிறீங்கள். எல்லாருக்கும் சம உரிமை இருக்கு.

பிறகேனுங்க பெண்களை திரத்திவிட்டாங்க.. என்று சொன்னீங்க.. Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
தமிழினி இது அருமையான கேள்வி. நீங்க சிட்னிக்கு போய் நடு ராத்திரி அந்த கேயில் நிர்வாகத்துக்கிட்ட கேட்கலாம்.
Reply
#23
thamizh.nila Wrote:கடவுளே...இங்க் நிறைய பேருக்கு .....ம்ம்ம்ம் மந்திகைக்கு போங்கோ :twisted: ...


உதைத்தான் லொல்லு எண்றது. நீங்களே 6 மாதத்திற்கு மேல் மந்திகையிலிருந்தும் ஒருவித மாற்றமுமில்லை. பிறகு எந்த நம்பிக்கையில்; மற:றவர்களை போகச் சொல்றீங்க. Cry Cry Cry Cry
Reply
#24
Quote:தமிழினி இது அருமையான கேள்வி. நீங்க சிட்னிக்கு போய் நடு ராத்திரி அந்த கேயில் நிர்வாகத்துக்கிட்ட கேட்கலாம்

நடு ராத்திரியில போக எங்களுக்கு என்ன பயித்தியமா..??? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
உங்களுக்கு பைத்தியமா இல்லையா என்டு கேட்டுட்டு ஏன் முடிவில கேள்விக்குறி போட்டனீங்கள்? உங்களுக்கே சந்தேகமா அதில??? எனக்கு பைத்தியம் இல்லை!!!! என்டு தெளிவா சொல்ல வேண்டியது தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#26
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் என் ஒரே பதில் " பெண் என்றால் பேயும் இரங்கும்". இவர்கள் இப்படி நடந்து கொண்டதில் இருந்து எப்படிஆன ஜென்மங்கள் என்று புரிந்து கொள்ளுவீர்கள் என எதிர் பார்க்கிறேன்.
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)