kuruvikal Wrote:ஏ..எங்கள மட்டும் என்ன பெரிய புலியாவா பிடிச்சவங்க...குட்டிக் குருளைகளாத்தான் பிடிச்சவங்க...! ஏங்க எங்களுக்கு 5 வயசில போன இடம் தெரியுது...5 வயசில யாழ் கோடைக்க போய்ப் பார்த்தது..இப்பவும் ஞாபகம் இருக்கு...உங்களுக்கு 10 வயசு...புலமைப் பரிசில் பரீட்சை எழுதுற வயசில போனது தெரியாதா....என்னமோ...சொல்லுங்க கேப்பம்...! ஆனா உது பெருமை என்று நினைக்காதேங்க...! அம்புட்டுத்தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
hock:
அப்படி எண்டும் சொல்லேலாது குருவிகள்....நான் எல்லாம் 15 வயது வரைக்கும் அங்கை தான் இருந்தேன். பிறந்து வழந்தது வலி வடக்கு... படிச்சது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி (6ஆம் வகுப்பு முதல் 10 ஆவது இடைநடு)... அதுக்காக யாழ்ப்பாணம் முழுக்க தெரியுமோ எண்டால் இல்லை.
மிஞ்சி மிஞ்சி யூனியன் கல்லூரி மதில் ஏறி இறங்கினாலும் கீரிமலைää காங்கேசந்துறை கடற்ரையை கலக்கினது தான் மிச்சம்.... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதிலையும் காலை 7.30க்கு கீரிமலை கடற்கரையில பாடசாலை உடுப்போட நிக்க, இந்தியன் ஆமி கல்லுப்பொறுக்கி குவிக்க விடுறதும், இயக்கம் வாகனம் தள்ள விடுறதும் எண்டு .... :twisted:
அப்படியே வீட்டுக்கு போனால் உப்பு தலை தெரியாம் களவா ஓடிப்போய் எண்ணை வச்சிட்டு எங்கடை செம்பாட்டு மண்ணில ஒருக்கா காலை தேய்க்வேணும்.... 8)
அப்பிடி எத்தினை சோகம்.... :?: :roll: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்படியே வீட்டை வந்தால் ஊரில ஒரு ரியூசன் இல்லாட்டி தோட்டத்திலை வேலை இருக்கும். மத்தபடி கொஞ்ச கொமிஷன் அடிக்கிறதுக்காக தோட்ட சாமான்கள் சந்தைக்கு விக்க போனாலும் சுண்ணாகம் மட்டும் தான். அதுக்கங்கால ஒரு இடமுமே தெரியாது... எல்லாம் கேள்வி ஞானம் தான். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
பிறகு பிரச்சனை...யூனியன் கல்லூரியை பூட்டிட்டாங்கள்... ஊரில குளப்படி எண்டு கட்டபிராய்க்கு ராண்ஸ்பர்.... அங்கை இடம் பிடிபடக்கு முன்னத கொளும்புக்கு ராண்ஸ்பர்.... அங்கை இடம் பிடிபடக்கு முன்னதா ஜரோப்பாக்கு ராண்ஸ்பர்... அங்கை இடம் பிடிபடக்கு முன்னதா கனடாக்கு ராண்ஸ்பர்.... அப்படியே ஒரு இடமும் வடிவாத் தெரியாம சிவ்ற் ஆகி இங்கை நிக்கிறேன்.
அந்த இலட்சணத்தில மூலைக்கு மூலை இருக்கிற ஊருகள் எப்படி தெரியும்??? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: 8)