02-08-2005, 06:28 PM
யூட் அண்ணை எனக்கும் உந்த விகிதாசாரக் கணக்குகளில் நிறைய சந்தேகம் இருக்கிறது. சிறீலங்காவிலை - வடக்குக் கிழக்குத் தவிர்ந்த பகுதிகளிலையே 1981க்குப் பிறகு 2001இல் தான் சனத்தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார்கள். தமிழர் தாயகப்பகுதிகளில் அதுவும் இல்லை. அதாவது இங்கை 1981இல் தான் கடைசிச் சனத்தொகைக் கணக்கெடுப்பு நடந்தது.
அப்படிப் பார்க்கும்போது உந்த விகிதாசாரங்கள் (10:1) எவ்வளது தூரத்திற்கு உண்மையானவை? எந்த அடிப்படையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?
அப்படிப் பார்க்கும்போது உந்த விகிதாசாரங்கள் (10:1) எவ்வளது தூரத்திற்கு உண்மையானவை? எந்த அடிப்படையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?
--
--
--