Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுனாமி பற்றிய திரைப்படம்
#21
வாழ்த்துக்கள் அஜீவன் வெறும் வார்த்தைகளால் வாழ்த்து என்பதைவிட மனதால் நன்றிகள் சொல்கிறேன்
; ;
Reply
#22
வாழ்த்துக்கள் அஜீவன். விதண்டாவாத விமர்சனங்களை கருத்தில் எடுக்காது உங்கள் கடமையை செய்யுங்கள். அது வெற்றி தரும்.
தென்னிந்திய வியாபாரிகள் சுனாமியில் டுயட் பாடமுன்னர் துயரையும் வலியையும் சொல்ல எடுத்த உங்கள் முயற்சி வெற்றிபெறும்.
வாழ்த்துக்கள் என்ற ஒற்றை வார்த்தையால் உங்கள் செயலை வரையறுத்துவிட முடியாது. அதற்கும் மேலாய் உங்கள் முன்னெடுப்பு காலத்தின் பதிவாகட்டும்.
:::: . ( - )::::
Reply
#23
shiyam Wrote:வாழ்த்துக்கள் அஜீவன் வெறும் வார்த்தைகளால் வாழ்த்து என்பதைவிட மனதால் நன்றிகள் சொல்கிறேன்

<b>வாழ்த்துகளுக்கு நன்றிகள் சியாம்</b>
Reply
#24
வாழ்த்துகள் அஜீவன் அண்ணா.. படங்களிலேயே துயர்களை தொகுத்திருக்கிறீர்கள் காட்சிகளில் இன்னும் அருமயாக தொகுத்திருப்பீர்கள்.
[b][size=18]
Reply
#25
<img src='http://www.yarl.com/forum/files/hummingbirds_hovering_lg_nwm.gif' border='0' alt='user posted image'>

நன்றிகள் கவிதன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)