Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
இந்த சித்தி சாமாச்சாரத்தை இத்துடன் முடிக்கின்றேன், பிறகு பதிலுக்கு பதில் சொல்லிக்கொண்டே போனால், இந்த பகுதியும் அரட்டை பகுதியாக மாற்றப்பட்டுவிடும்! ஏன் சும்மா மட்டுறுத்தினர்களுக்கு தொந்தரவு கொடுப்பான்! :wink:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இந்தக் குருவிகள் கொஞ்சம் வித்தியாசம்....அதுதான் பூனைக்குட்டி... மலரைக் காதலிக்குதுகள்...! ஒரே ஒரு மலர மட்டும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 20
Threads: 1
Joined: Apr 2005
Reputation:
0
அருமை....அருமை
கனவு நினைவுகளை
கவி நடையில் அழகாக
நன்றி குருவிகளே
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
[quote=kuruvikal]இந்தக் குருவிகள் கொஞ்சம் வித்தியாசம்....அதுதான் பூனைக்குட்டி... மலரைக் காதலிக்குதுகள்...! ஒரே ஒரு மலர மட்டும்..!
அப்பு ராசா எந்த மலரெண்டு சொல்லடி நான் அதை வைச்சுப் பிடிக்கிறன் உன்ரை சரித்திரத்தை...நான் சொன்னது பூக்களை நீ வேறை விதமா யோசிச்சுப் போட்டு பெட்டைகளின்ரை பேரை தந்திடாதை பிறகு அதுக்கும் சொல்லுவாய் பெண்கள் மலருக்கு சமன் அப்பிடி இப்பிடி..நமக்கு அப்பிடி யோசிக்க அறிவில்லையப்பு...
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பிரியமுடன் செல்வா உங்கள் கவியார்வம் கண்டு வியந்தோம்... உங்கள் படைப்புக்களையும் இங்கு வையுங்களேன்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
முகத்தார் காதல் ரகசியமானது இரண்டு மனங்களுக்கு மட்டும் சொந்தமானது.... வேடிக்கைக்கும் மற்றவர்கள் பார்த்து முகஞ்சுழிக்கவும் நாலு கதை சொல்லவும் அல்லக் காதல்..அது உங்கள மாதிரி புரோக்கர்கள் காசுக்காக மனுசாளுக்கு செய்து வைக்கிற திருமணத்துக்குத் தான்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 20
Threads: 1
Joined: Apr 2005
Reputation:
0
நன்றி குருவிகள் ஆனாø உஙகள் அளவு எனக்கு ஏது? உஙகள் திறமை திறமைதான் குருவிகள் மிகவும் நன்றாக கவிதைள் படைக்குறீர்கள் வாழ்த்துக்கள் குருவிகள்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உங்கள் வாழ்த்துக்கு நன்றி... போரியலுக்குள் வாழ்வு என்பது எங்களைக் கிறுக்க வைத்தது... அது திறமையின் வெளிப்பாடு தந்தது என்பதிலும் எப்படியாவது உள்ளக் கிடக்கைகளைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாடு தந்ததென்பதே சரியானது.... உங்களுக்குள்ளும் அது இருக்கும்...தயங்காமல் வெளிப்படுத்துங்கள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>