06-14-2005, 01:53 AM
பல conspiracy theries (தமிழ் தெரியவில்லை :-() இருக்கின்றன. எனினும் அவர் கொலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு கொண்டவர்களால்தான், அவர் சி.ஐ.ஏ யினால் திட்டம் தீட்டப்பட்டுக் கொல்லப்பட்டார் என்ற உண்மை வெளியே தெரியவந்தது. ஆதாரமான விடயங்கள் இருந்தால் எழுதுகின்றேன்.
<b> . .</b>

