Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படையினர் மீது கைக்குண்டு வீச்சு: 8பேர் படுகாயம்
#1
படையினர் மீது கைக்குண்டு வீச்சு: 8பேர் படுகாயம்

திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்புூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த படையினர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலத்தோப்புூரிலிருந்து பன்சல்வத்தை இராணுவ முகாமிற்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற படையிர் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த படையினர் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)