Yarl Forum
படையினர் மீது கைக்குண்டு வீச்சு: 8பேர் படுகாயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: படையினர் மீது கைக்குண்டு வீச்சு: 8பேர் படுகாயம் (/showthread.php?tid=3921)



படையினர் மீது கைக்குண்டு வீச்சு: 8பேர் படுகாயம் - தமிழரசன் - 07-14-2005

படையினர் மீது கைக்குண்டு வீச்சு: 8பேர் படுகாயம்

திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்புூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த படையினர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலத்தோப்புூரிலிருந்து பன்சல்வத்தை இராணுவ முகாமிற்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற படையிர் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த படையினர் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர