08-03-2005, 01:34 AM
தமிழ்ப் படங்களில் நடிக்க நடிகர் மாதவனுக்கு திடீர் தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.
"தயாரிப்பாளர்கள் நியாயமாக நடப்பதில்லை' என ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார் மாதவன். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் மாதவன் மீது சில தயாரிப்பாளர்கள் புகார் அளித்தனர்.
இது குறித்து மாதவன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே மாதவனை இனி எந்த புதிய படத்திலும் நடிக்கவைக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலர் ஏ.எல். அழகப்பன் கூறியது:
மாதவன் மீது புகார் வந்ததால் அவரை எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.
யாரோ ஒரு தயாரிப்பாளர் சரியில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கு எதிராக பேசுவது சரியல்ல.
இது குறித்து மாதவன் விளக்கம் அளிக்கவும் அவருக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவர் கடிதம் அனுப்ப வேண்டும். அவர் விளக்க கடிதம் அனுப்பி மன்னிப்பு கேட்டால் அவர் மீதான தடை உடனடியாக விலக்கப்படும்.
அவர் நடித்து வரும் "தம்பி' படத்துக்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை.
http://www.vaddakkachchi.com/viduppu/index...rt_from=&ucat=&

<b> .. .. !!</b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->