![]() |
|
தமிழ்ப் படங்களில் நடிக்க மாதவனுக்கு திடீர் தடை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: தமிழ்ப் படங்களில் நடிக்க மாதவனுக்கு திடீர் தடை (/showthread.php?tid=3769) |
தமிழ்ப் படங்களில் நடிக்க மாதவனுக்கு திடீர் தடை - Rasikai - 08-03-2005 தமிழ்ப் படங்களில் நடிக்க நடிகர் மாதவனுக்கு திடீர் தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். "தயாரிப்பாளர்கள் நியாயமாக நடப்பதில்லை' என ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார் மாதவன். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் மாதவன் மீது சில தயாரிப்பாளர்கள் புகார் அளித்தனர். இது குறித்து மாதவன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே மாதவனை இனி எந்த புதிய படத்திலும் நடிக்கவைக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலர் ஏ.எல். அழகப்பன் கூறியது: மாதவன் மீது புகார் வந்ததால் அவரை எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. யாரோ ஒரு தயாரிப்பாளர் சரியில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கு எதிராக பேசுவது சரியல்ல. இது குறித்து மாதவன் விளக்கம் அளிக்கவும் அவருக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவர் கடிதம் அனுப்ப வேண்டும். அவர் விளக்க கடிதம் அனுப்பி மன்னிப்பு கேட்டால் அவர் மீதான தடை உடனடியாக விலக்கப்படும். அவர் நடித்து வரும் "தம்பி' படத்துக்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை. http://www.vaddakkachchi.com/viduppu/index...rt_from=&ucat=& - SUNDHAL - 08-03-2005 என்ன ரசிகை maddy ஒட fan ஆ? சரி சரி அழாதைங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-03-2005 நான் மாதவனோடை FAN அல்ல ஆனால் ஒரு தகவலுக்கு மாதவனின் FANகளுக்கு போட்டன் :wink: :wink: :wink: - SUNDHAL - 08-03-2005 ke ke ke அப்ப சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 08-03-2005 Rasikai Wrote:நான் மாதவனோடை FAN அல்ல ஆனால் ஒரு தகவலுக்கு மாதவனின் FANகளுக்கு போட்டன் :wink: :wink: :wink: ¾Á¢úÆ¢ø ¾¡§É ¿Êì¸ ¾¨¼ ¾Á¢íÄò¾¢ø þø¨Ä <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Vishnu - 08-03-2005 தற்காலிகமான தடையாகத்தான் இருக்கும்.. - வினித் - 08-03-2005 Vishnu Wrote:தற்காலிகமான தடையாகத்தான் இருக்கும்.. «ôÀʾ¡ý «Å÷ Å¢Çì¸Á ÁýÉ¢ôÒ ¸Ê¾õ ±Ø¾¢É ºÃ¢Â¡õ :? :? :? - vasisutha - 08-03-2005 உண்மைகளை இப்படி வெளிப்படையா சொன்னா இதுதான் கதி. - Mathan - 08-03-2005 இப்போது தடை நீக்கப்பட்டு விட்டதாமே? - kavithan - 08-03-2005 SUNDHAL Wrote:என்ன ரசிகை maddy ஒட fan ஆ?:roll: - Vishnu - 08-03-2005 vasisutha Wrote:உண்மைகளை இப்படி வெளிப்படையா சொன்னா இதுதான் மாதவன் பேட்டிகளில் அப்ப்படித்தான்.... ரொம்ப ஓப்பனாவே பேசுறது... - Malalai - 08-03-2005 பாவம் மாதவன்..உண்மையை சொன்னால் இப்படிப் பண்ணுறாங்களே...:twisted: - வினித் - 08-03-2005 <!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->பாவம் மாதவன்..உண்மையை சொன்னால் இப்படிப் பண்ணுறாங்களே...:twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> Á¡¾Åý ´Õ ƒÂ÷ «òÐ ¨ÀÂý «ÅÛìÌ ¯ûÇ ¦¸¡ÖôÒ ¯ý¸ÙìÌ ¦¾Ã¢Â¡Ð :?: :?: :?: - sOliyAn - 08-03-2005 மாதவனுக்கா? தடையா? எதிராக படையா? - வினித் - 08-04-2005 sOliyAn Wrote:மாதவனுக்கா? தடையா? எதிராக படையா? ²ý sOliyAn À¨¼Â¡ «ÛôÀ §À¡È¢í¸Ç? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 08-05-2005 அப்டியா? ம்ம்..பாவம் மாதவன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அதுசரி எனக்க்கு இந்த ke ke ke அப்ப சரி எண்டால் என்ன என்டு விளங்கேல்லை.. - Mathan - 08-06-2005 வினித் Wrote:´Õ ƒÂ÷ «òÐ ¨ÀÂý «ÅÛìÌ ¯ûÇ ¦¸¡ÖôÒ ¯ý¸ÙìÌ ¦¾Ã¢Â¡Ð :?: :?: :?: இந்த ஐயர் ஆத்து பையன் அல்லது பிராமணியம் பிராமணிய ஆதிக்கம் போன்றவை இந்தியாவுக்கு பொருத்தமானவை நமக்கு அல்ல, நாம் ஏன் பிராமணரோ இல்லையோ என்று கவலைப்படவேண்டும்? - sinnappu - 08-06-2005 வினித் Wrote:Rasikai Wrote:நான் மாதவனோடை FAN அல்ல ஆனால் ஒரு தகவலுக்கு மாதவனின் FANகளுக்கு போட்டன் :wink: :wink: :wink: யார் உதை சொல்லுறார் எண்டு பாருங்கோ ஓய் வீணானவன் ளொள்ளா :wink: :wink: :wink: :wink: :evil: :evil: :evil: :evil: |