Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் சென்ற தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை?
#1
கொழும்பில் இருந்து விசேட விசாரனைக்கு யாழ் சென்ற தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை. ?

ஜ புதன்கிழமைஇ 17 ஆகஸ்ட் 2005 ஸ ஜ அருள் ஸ
கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாள்ஸ் விஜயவர்த்தனவின் கொலை தொடான விசாரனைக்கு யாழ் வந்த பொலிஸ் புலனாய்வு பிரிவு உறுப்பினரே கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலதிக தகவல் மிகவிரைவில்.
www.nitharsanam.com
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)