![]() |
|
யாழ் சென்ற தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழ் சென்ற தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை? (/showthread.php?tid=3640) |
யாழ் சென்ற தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை? - தமிழரசன் - 08-17-2005 கொழும்பில் இருந்து விசேட விசாரனைக்கு யாழ் சென்ற தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை. ? ஜ புதன்கிழமைஇ 17 ஆகஸ்ட் 2005 ஸ ஜ அருள் ஸ கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாள்ஸ் விஜயவர்த்தனவின் கொலை தொடான விசாரனைக்கு யாழ் வந்த பொலிஸ் புலனாய்வு பிரிவு உறுப்பினரே கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலதிக தகவல் மிகவிரைவில். www.nitharsanam.com |