Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை
#21
ஆயுதம் தூக்காத போராளியாய் துணிந்து தமிழ்மக்களின் குரலை உரத்து ஓலித்த தீவகதலைமகனே. உன்னை இன்று சிங்கள பிணந்தின்னிகள் இரையாக்கிவிட்டார்கள்...தாயகத்தின் தலைநகரில் வீரமுழக்கமிட்டு வீரமரணமடைந்த உங்களுக்கு எங்கள் தீவகமக்களின் தலைசாய்ந்த வீரவணக்கங்கள்

பேச்சுரிமை மறுக்கப்பட ஆயுதம் பலம் பெறும்.........
Reply
#22
ஈழத்தின் தலைநகர் எங்கே நயினைதீவகம் எங்கே ...தீவகமக்களின் உணர்வுகளை கோணமலையோடு இணைத்து விட்டு அமைதியாக தூங்குகின்றவரே தூங்கும்....உங்கள் கனவுகளை எங்கள் வேங்கைகள் முடித்து வைப்பார்கள்.... வெல்வோம்,வெல்வோம்,வெல்வோம்
Reply
#23
எனது ஆழ்ந்த அனுதாபங்களும், வீர வணக்கங்களும்.
ஒரு நிராயுதபாணியை சுட்டுக்கொன்றுவிட்டு ஓடித்தப்புவதில் என்ன வீரம் இருக்கின்றது? கோழைகள்.

Reply
#24
தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த விக்னேஸ்வரனின் குடுப்பத்தாருக்கு எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)