10-22-2005, 12:05 PM
21.10.05 ஆய்வில்; செல்லியும் சொல்லாமலும் விட்டிருக்கிற ஜரோப்பிய பயணத்தடையினால் தமிழர் தருப்பிற்கு கிடைத்திருக்கும் இராஜதந்திர சந்தர்பம் என்ன?
தாயகத்தில் வெகுஜனப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு சொல்லப்படும் செய்தி போல் புலத்திலும் மக்கள் வெகுஜனப் போராட்டங்களை நடத்துவதற்கு நல்ல சந்தர்பத்தை இந்த பயணத்தடை வழங்கியிருக்கிறது. இந்த பயணத்தடை ஏற்படுத்திய ஊடகங்களின் செய்தி தலையங்களும் அதனால் உருவாக்கப்பட்ட இலங்கத்தீவின் பிரச்சனையைப்பற்றி சர்வதேச மட்டத்திலான கவனஈர்ப்பை பயன்படுத்தி தமிழரின் நியாத்தன்மையை முன்வைக்க வேண்டும். இதற்கு புலத்திலுள்ள அனைத்து உறவுகளும் ஒன்று சேரவேண்டும்.
தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இராஜதந்திர போரின் வெற்றி உங்கள் கைகளிலும் இருக்கிறது என்பதை உணர்ந்து பங்களிப்பை மேற்கொள்ளுங்கள்.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=134113#134113