08-03-2005, 06:36 PM
என்ன கடை தங்கையே..ஃஃ ஆயுதக்கடையா? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>
|
ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார்
|
|
08-03-2005, 09:17 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சரி இந்த அரசகுடும்ப விடயங்களை இனி இதுக்க கதையாதேங்கோ பாவம் புதிசா வாறவை முழிக்கினம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->¿¢í¸û §ÅÈ ¬ÙìÌ ´Õ Å¡û ±øÄ¡õ ÅîÍ þÕìÈ¢í¸û À¢ýÉ À¡öõ ÅÃÁ ±ýÉ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
08-04-2005, 10:00 AM
Quote:¿¢í¸û §ÅÈ ¬ÙìÌ ´Õ Å¡û ±øÄ¡õ ÅîÍவீணானவன் அரச குடும்பம் என்றா வாள் இல்லாமல் எப்படி சரி இனி அரச குடும்ப உறுப்பினர்கள் பயப்படத்தாயினம் கவலைப்படாதீங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
10-30-2005, 08:31 PM
அய்ஸ் ரசிகர்களிற்காக குறிப்பா கருவீஸ்க்கு
<img src='http://img305.imageshack.us/img305/3262/thumb103358b0ve.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img305.imageshack.us/img305/7374/thumbar522dg.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img305.imageshack.us/img305/7070/ar360hn.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
10-30-2005, 08:33 PM
அப்பாடா சாத்திரி தொடங்சியாச்சா. அப்ப களம் இனி போர்க்களம் தானோ. :wink:
<b> .</b>
<b> .......!</b>
10-30-2005, 08:37 PM
ஓய் டமில் கலை கண்ணோடை பாரும் நடனத்திற்கு என்னவா அபிநயம் பிடிக்கிறா நம்மடை அய்ஸ்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
10-30-2005, 10:32 PM
[size=13]குறுக்கால போவான் இணைத்த ஐஸ்வர்யா ராய் படம் களத்திற்கு பொருத்தமற்றது என்பதாலும் அவர் சீண்டு நோக்கத்திலேயே படத்தை இணைத்திருப்பதாக தெரிவதாலும் நீக்கியுள்ளேன்.
- மதன்
10-30-2005, 10:45 PM
<span style='font-size:20pt;line-height:100%'>குறுக்ஸ் படத்தை தொடர்ந்து வானம்பாடி எழுதிய கருத்துக்கள் பிரைச்சனையை மேலும் வளர்ப்பது போல இருந்தமையால் அவற்றை நீக்கியுள்ளேன்.
வானம்பாடி, தயவு செய்து பிரைச்சனையை தீர்க்க உதவுங்கள். அதனை விடுத்து மேலும் மேலும் பிரைச்சனைகளை வளர முயற்சிக்காதீர்கள். -மதன்</span>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
10-31-2005, 12:05 AM
[size=13]குறுக்ஸ்,
தயவு செய்து ஏட்டிக்கு போட்டியாக சீண்டும் நோக்கில் இது போன்ற படங்களை இணைப்பதை தவிர்க்கவும். நீங்கள் அதனையும் மீறி தொடர்ந்து இணைத்தால் உங்களை இந்த தலைப்பை விட்டு வெளியேற்றவேண்டிய நிலைமைக்கு நான் தள்ளப்படுவேன். தயவு செய்து அப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு என்னை கொண்டு செல்ல வேண்டாம். நன்றி மதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
10-31-2005, 12:21 AM
அன்புறவுகள் அனைவருக்கும் களத்திலுள்ள பிரைச்சினைகளை நேர்மையாக தீர்க்க விரும்பினால் அதனை சுமூகமாக கையாளுங்கள் வார்த்தைப் பிரயோகங்களையும் கவனியுங்கள். தயவுசெய்து ஏட்டிக்கு போட்டியாக அல்லாமல் சுயகருத்துக்களை அவதானமாக எழுதி ஒத்துழைப்பை வழங்குங்கள் என்று அன்பாக நானும் கேட்டுக் கொள்கின்றேன். இன்றைய தீபாவளித் திருநாள் எல்லோருக்கும் இனிய நாளாக மலரட்டும்.
10-31-2005, 12:27 AM
மதன் எங்கை தடை செய்தாலும் இந்த தலைப்பில இருந்து செய்து போடாதையும். இங்கைதான் இனிக் குளந்தைகளோட கலை வழக்கிறதாக முடிவு செய்துள்ளேன்.
களப்பகுதியின் பெயரை, "சினிமா" என்று அழகு தமிழில் எழுதாமல் "திரை உலகு/உலகம் " எழுதலாமே? இல்லை இதுவும் அநாகரீகமே?
10-31-2005, 12:30 AM
வசம்பு தீபாவளித் "திருநாளின்" வரலாறு தெரிந்துதான் வாழ்துறீரோ இல்லாட்டி :roll:
10-31-2005, 12:32 AM
குறுக்ஸ் எம்மா பெரிய புத்திஜீவிக்கே புரப்ளம்னாக்கா இந்த சேரி மதராசி தூசு தானுங்களே...எண்ணாலும் சொல்றேன்ங்க..திரிசா அம்மா குளிக்க தெரியாமால் குளித்து இணையம் முழுதும் அவவிடை வம்பு இணையம் முழுவதும் வந்ததும் யாரும் அறிந்ததுதானுங்க.....தூயா அம்மா தன்னை திரிசா உருவகபடுத்தினாங்கா...நானும்பார்த்துமா என்றென்...யாழினிஅம்மா வெட்டிட்டாங்க....இதுக்க வேற பாசமலர் அண்ணா தங்கச்சி சப்போர்ட்டுக வேறங்க.....
10-31-2005, 12:40 AM
[size=13]யாழினியை தனிப்பட தாக்கி வானம்பாடி எழுதிய கருத்தும் அவருடைய குழப்பத்தை விளைவிக்க முயலும் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளது.
-மதன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
10-31-2005, 12:42 AM
[size=13]அவசியமற்ற ஏட்டிக்கு போட்டியாக எழுதப்பட்ட பொருத்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது,
-மதன்
10-31-2005, 12:47 AM
குறு}க்ஸ் எழுதியது:
வசம்பு தீபாவளித் "திருநாளின்" வரலாறு தெரிந்துதான் வாழ்துறீரோ இல்லாட்டி :roll: குறு}க்ஸ் வாழ்த்துவதற்கு வரலாறு தெரியவேண்டுமென்ற கட்டாயமில்லை. எல்லோரும் அறிந்ததைத்தான் நானும் அறிந்திருக்கின்றேன். திருப்பதி சென்று மொட்டையும் போடலாம் பின்பு விமர்சனமும் செய்யலாம். நாம் எமக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வோமே!!!!!!! :roll: :roll:
10-31-2005, 01:14 AM
[size=13]கருத்துக்களின் போக்கை அவதானித்ததில் மேலும் தேவையற்ற பிரச்சனைகளும் முரண்பாடுகளும் அதிகரிக்கும் என கருதுவதால் குறுக்ஸ் மற்றும் வானம்பாடி இருவரும் இந்த தலைப்பை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
10-31-2005, 12:14 PM
மதன் முதலில் பூட்டிய பகுதியில் வெட்ட வேண்டியதை வெட்டி விட்டு, திறந்து விடுவது நல்லம் என நான் நினைக்கிறேன். அல்லது இது எல்லாப்பக்கங்களிலும் பரவும் என எண்ணுகிறேன், இது எனது தனிப்பட்ட கருத்துதான். :wink:
.
. |
|
« Next Oldest | Next Newest »
|