Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொப்பிசைப் பாடல்கள்!
#1
நித்தி கனகரத்தினத்தின் பாடல் ஒன்று... ஹாய்! ஹாய்! லண்டன் 'காய்ஸ்'! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இலண்டனிலை மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க..
.
Reply
#2
நல்ல பாடல் சோழியன்.
பழைய நினைவுகளை மீட்ட உதவுகிறது.
Reply
#3
தமிழ் பைலா பாட்டு பாட..
பாடியவர்: பரமேஸ் (கோணேஸ்)

(கேட்கிறவங்க ஏதாவது எழுதினால்தானே தொடர்ந்து பாடல்களை தரலாம்! பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிடுங்க!)
.
Reply
#4
நீங்கள் கேட்டதுக்காகச் சொல்லவில்லை நன்றாக இருக்கிறது
தொடர்ந்தும் தாருங்கள்
\" \"
Reply
#5
எனக்கு ஒரு பாட்டு வேணும்.
யார் பாடினது தெரியவில்லை...

பாடல்: நத்தை என ஊர்ந்து நடக்கின்றார்.. நாலு காலில் முருகேசனார்.. :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
ம்.. பல இடங்களில் விசாரித்து ஒரு சில பாடல்களைத்தான் பெற முடிந்தது. பார்ப்போம்.. இன்னும் ஏதாவது கிடைக்குமா என்று! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#7
sOliyAn Wrote:ம்.. பல இடங்களில் விசாரித்து ஒரு சில பாடல்களைத்தான் பெற முடிந்தது. பார்ப்போம்.. இன்னும் ஏதாவது கிடைக்குமா என்று! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ரிபிஸி றேடியோவிலை எல்லாம் போட்டாங்களே..
Idea
Truth 'll prevail
Reply
#8
ஓ... லண்டன் அறிவிப்பாளர் ஒருவரிடம் பல பாடல்கள் இருப்பதாக அறிகிறேன்.. அந்த 'மணிக்குரலாரை' எப்படிப் பிடிப்பது என்றுதான் தெரியலை.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Reply
#9
பாடலுக்கு நன்றிகள்.. தொடர்ந்து வழங்குங்கள்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
பரமேஸ் கோணேஸ் பாட்டுகளில் இன்னொன்று
நீலச்சேலை கட்டிவந்தாள் என ஒரு பாடல் சோழியான்.
Reply
#11
ஆமாம்.. அத்துடன் உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது.. ம்.. இப்படி காலத்தால் அழியாத பல பாடல்கள்!
.
Reply
#12
உந்தப் பாட்ட கொஞ்சம் மாந்திப்போடாலும் இப்ப எடுபடும். லண்டனில பொம்பிளையாம் மாப்பிள்ளை கேக்குறாங்க.... அப்படி எண்டு.. என்ன அந்தக் காலத்தில இருந்து நம்மாக்களுக்கு உந்த வெளிநாட்டு மோகம் எண்டாது குறைவில்லாத ஒன்றென்று நிறுவுது உந்தப் பாட்டு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


தொடருங்கள் சோழியான் அண்ணா.... ஒரு அருமையான சேவை.... தமிழை தமிழாகச் சுவைக்க விரும்பும் தமிழர்களுக்கு.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
இங்கையும் சில இலங்கை பொப் பாட்டுக்கள் கேக்கலாம்....!

http://www.tamilsongs.net/page/build/pop/S...Sri_Lankan_POP/
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
ஓ ஷீலா ஓ லீலா டோன்ற் லுக் அற் மீ
பாடியவர்: அமுதன் அண்ணாமலை

கண்ணால் கதை பேசாதே
கடிதம் நீ வரையாதே
மம்மி டடி கண்டுவிட்டால் மெளனம் காட்டாதே - உன்னை
நம்பி வந்த ஆண்மகனைத் தள்ளி விடாதே!
.
Reply
#15
இலங்கை தமிழ் பொப்பிசைப் பாடல்கள் - பகுதி 1

இலங்கை தமிழ் பொப்பிசைப் பாடல்கள் - பகுதி 2

நித்தி கனகரட்ணத்தின் பொப்பிசைப் பாடல்கள் மீள்பதிவு

றெமி றெக்டிகாட்ஸ் நிறுவனத்தின் வெளியீடான பொப்பிசைப் பாடல்கள் மீள்பதிவு
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#16
ம்ம் பாடல்களைக் கேட்டேன் சோழியன் அண்ணா. ஆனால் பாடல்கள் யாவும் பழயனவாக இருக்கின்றனவே. இருந்தாலும் நீங்கள் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#17
ம்ம்ம் நல்லா இருக்கு சோழியன் அண்ணா......
<b> .. .. !!</b>
Reply
#18
iruvizhi Wrote:ம்ம் பாடல்களைக் கேட்டேன் சோழியன் அண்ணா. ஆனால் பாடல்கள் யாவும் பழயனவாக இருக்கின்றனவே. இருந்தாலும் நீங்கள் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்.
அடடா.. நான் என்ன செய்தாலும் வீட்டிலயே ஏதாவது சொல்லுவாங்க.. நீங்கதான் 'சரியாக' இருக்கும்னு சொன்ன முதல் ஆள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பொப்பிசை நான் மாணவனாக இருந்த பருவத்தில் பிரபலமாக இலங்கையில் பேசப்பட்டவை.. பின் யுத்த சூழல் காரணமாகப் பேசாப் பொருளாய் மறைய விளைந்தவை.. என் கைக்கெட்டுபவற்றை பதிவாகவேனும் வைத்திருக்க வேண்டுமென ஒரு ஆசை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#19
sOliyAn Wrote:
iruvizhi Wrote:ம்ம் பாடல்களைக் கேட்டேன் சோழியன் அண்ணா. ஆனால் பாடல்கள் யாவும் பழயனவாக இருக்கின்றனவே. இருந்தாலும் நீங்கள் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்.
அடடா.. நான் என்ன செய்தாலும் வீட்டிலயே ஏதாவது சொல்லுவாங்க.. நீங்கதான் 'சரியாக' இருக்கும்னு சொன்ன முதல் ஆள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பொப்பிசை நான் மாணவனாக இருந்த பருவத்தில் பிரபலமாக இலங்கையில் பேசப்பட்டவை.. பின் யுத்த சூழல் காரணமாகப் பேசாப் பொருளாய் மறைய விளைந்தவை.. என் கைக்கெட்டுபவற்றை பதிவாகவேனும் வைத்திருக்க வேண்டுமென ஒரு ஆசை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Quote:நீங்கதான் 'சரியாக' இருக்கும்னு சொன்ன முதல் ஆள்..

<b>நல்லா இருக்கு சோழியன்
நன்றி....</b>
Reply
#20
எல்லாப் பாடல்களையும் கேட்டுப் பார்த்தன் நன்றாக இருக்கு அதில சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே அந்த பாட்டும் நல்லாருக்கு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி சோழியன் அண்ணா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)