12-25-2005, 09:58 PM
எனக்கு ஈ மெயில்ல அனுப்ப முடியுமா?? :roll:
|
மீன்வடை
|
|
12-25-2005, 09:58 PM
எனக்கு ஈ மெயில்ல அனுப்ப முடியுமா?? :roll:
12-26-2005, 06:10 AM
[quote=Vishnu]எனக்கு ஈ
<span style='font-size:25pt;line-height:100%'><b>ஈ</b> </span>யை எல்லாம் அனுப்பமுடியாது வேணுமெண்டா ஒரு போத்திலை பிடிச்சுப் போட்டு பார்ச்லிலை அனுப்பி விடலாம் எதுக்கு விலாசத்தை குடுங்கோ.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
12-26-2005, 07:35 PM
Vishnu Wrote:எனக்கு ஈ மெயில்ல அனுப்ப முடியுமா?? :roll: ஓஓ எனக்குப் பிரச்சணை இல்லை வட் இமயிலில் அனுப்புகின்றேன் ஆனால் நீங்கள் எப்படிச் சாப்பிடுவீங்கள் (அதான் எனக்கு சின்ன சந்தேகம் ) :roll:
12-26-2005, 07:37 PM
[quote=MUGATHTHAR][quote=Vishnu]எனக்கு ஈ
<span style='font-size:25pt;line-height:100%'><b>ஈ</b> </span> ம்ம் நீங்களும் சொல்கின்றது சரிதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சிரித்து சிரித்து வயிறு நோகுது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
12-26-2005, 07:39 PM
ப்ரியசகி Wrote:ம்ம் கூட மீன்களுக்கு தசை இருக்கும் தானே.. :roll: சோ, வசம்பு அண்ணா சொன்னது போல மற்ற மீன்களிலும் செய்யலாம் என்று நினைக்கிறேன் :roll: சகி கசகசா குளிர்நீரில் போட்டாலும் ஊறி பொருமி பெரிதாகவரும் :-)
12-26-2005, 10:34 PM
[quote=MUGATHTHAR]
<span style='font-size:25pt;line-height:100%'><b>ஈ</b> </span> வணக்கம் முகத்தார் அங்கிள் உங்க வீட்ல ஈ கூடிவிட்டதா.. சரி பறவாய் இல்லை.. பிடிச்சு அனுபுங்க.. இந்தாங்க விலாசத்தை நோட் பண்ணுங்க.. <b>விஸ்ணு 7ஜி ரெயின்போ காலணி, அண்ணா நகர் முதல்தெரு, லண்டன்</b>
12-26-2005, 10:37 PM
shobana Wrote:கீதா: கசகசா என்றால்...ஒரு பப்பாளிக்குள் இருக்குமே..குட்டி குட்டி விதைகள் அது போல இருக்கும்..சுடு தண்ணிக்குள் போட்டு ஊற விட..பொருமி பெருசா வரும்..சர்பத் தெரியும் இல்லையா? அதுக்குள்ள இருக்கும் கண்டிருக்கீங்களா? :roll: சகி கசகசா குளிர்நீரில் போட்டாலும் ஊறி பொருமி பெரிதாகவரும் :-)[/quote] ஓ... அதுக்கு பேர் கச கசாவா.. நான் கசமுசா என்று நினைச்சிட்டு இருக்கன்.
12-26-2005, 11:33 PM
Vishnu wrote:
வணக்கம் முகத்தார் அங்கிள் உங்க வீட்ல ஈ கூடிவிட்டதா.. சரி பறவாய் இல்லை.. பிடிச்சு அனுபுங்க.. இந்தாங்க விலாசத்தை நோட் பண்ணுங்க.. <b>விஸ்ணு 7ஜி ரெயின்போ காலணி, அண்ணா நகர் முதல்தெரு, லண்டன்</b> ஏன் விஸ்ணு சொல்லவேயில்லை. எப்ப இலண்டன் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகியது.
12-27-2005, 02:12 AM
2 பாண் துண்டுகளை எடுங்கள்
30 விநாடிகள் பாலில் ஊற விடுங்கள் 2 முட்டை எடுத்து மிளகு தூள் உப்பு கொஞ்சம் மிளகாய் தூள் கலந்து அடியுங்கள். ஊற வைத்த பாணை அதில் தோய்த்து எடுங்கள். பிறகு சட்டியை சூடாக்கி எண்ணை விட்டு அதில் 1 நிமிடம் பொரித்து எடுங்கள் . பொன்னிறமா வருதா? வெளியில் எடுங்கள் .ஒரு பேப்பரில் போடுங்கள். எண்ணையை உறிஞ்சிடும். பின்பு கொஞ்சம் தக்காளி சாறு அதன் மேல் விட்டு இ கொஞ்சம் வெங்காயமும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் . சில வேளை நல்லா இருக்கும். ஆனால் எனக்கு நல்லா இருந்தது. இந்த சாப்பாட்டை செய்ய 5 நிமிடங்கள் போதும்
-!
!
12-27-2005, 09:02 PM
[quote="varnan"]2 பாண் துண்டுகளை எடுங்கள்
30 விநாடிகள் பாலில் ஊற விடுங்கள் 2 முட்டை எடுத்து மிளகு தூள் உப்பு கொஞ்சம் மிளகாய் தூள் கலந்து அடியுங்கள். ஊற வைத்த பாணை அதில் தோய்த்து எடுங்கள். பிறகு சட்டியை சூடாக்கி எண்ணை விட்டு அதில் 1 நிமிடம் பொரித்து எடுங்கள் . பொன்னிறமா வருதா? வெளியில் எடுங்கள் .ஒரு பேப்பரில் போடுங்கள். எண்ணையை உறிஞ்சிடும். பின்பு கொஞ்சம் தக்காளி சாறு அதன் மேல் விட்டு இ கொஞ்சம் வெங்காயமும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் . சில வேளை நல்லா இருக்கும். ஆனால் எனக்கு நல்லா இருந்தது. செய்முறைக்கு மிக்க நன்றி வர்ணன் ? ஆமாம் இந்த செய்முறை கொஞ்சம் வித்தியசமாக இருக்கு வர்ணனுக்கு றொம்ப பிடிக்குமாம் உங்களுக்கும் யாருக்காவது பிடிக்குமா :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
12-27-2005, 10:18 PM
செய்முறைக்கு மிக்க நன்றி வர்ணன் ? ஆமாம் இந்த செய்முறை கொஞ்சம் வித்தியசமாக இருக்கு வர்ணனுக்கு றொம்ப பிடிக்குமாம் உங்களுக்கும் யாருக்காவது பிடிக்குமா
ஒரு வேளை நக்கலோ? :roll:
-!
!
12-28-2005, 05:29 PM
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->
ஒரு வேளை நக்கலோ? :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன நக்கலோ அதுவும் உங்களைப் பாத்தோ சீ..சீ இருக்காது :wink:
12-28-2005, 08:31 PM
varnan Wrote:செய்முறைக்கு மிக்க நன்றி வர்ணன் ? ஆமாம் இந்த செய்முறை கொஞ்சம் வித்தியசமாக இருக்கு வர்ணனுக்கு றொம்ப பிடிக்குமாம் உங்களுக்கும் யாருக்காவது பிடிக்குமா இல்லை வர்ணன் உங்கள் செய்முறை வித்தியசமாக இருக்கின்றது அதான் யாருக்கும் தெரியுமோ என்று கேட்டன்? தெரியாத விசையத்தை தெரிந்தவர்களிடம் கேக்கிறதானே நல்ல பழக்கம் இல்லையா வர்ணன் :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
12-28-2005, 08:32 PM
sabi Wrote:[quote=varnan] என்ன நக்கலோ அதுவும் உங்களைப் பாத்தோ சீ..சீ இருக்காது :wink: அது தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
12-29-2005, 02:50 AM
இன்னும் ஒரு விசயம்:
1ஃ2 கிளாஸ் பாலில் இ ஒரு சூப் கரண்டி வனிலா ஐஸ்கிறீம் போட்டு .. வோர்ரர் மெலோன் பழத்தில 4 சின்ன துண்டுகள் எடுத்து நல்லா அடிச்சு கலக்கிட்டு குடிச்சு பாருங்க. வோற்ரர் மெலோன் பழம் பிடிக்காதவர்கள் ஒரு ஒரேஞ்சை பிழிஞ்சு அதுக்குள்ள விட்டு கலக்கி குடிச்சு பாருங்கள்(பால் ூ வனிலா ஐஸ்கிறீம்ூ ஒரேஞ்)
-!
!
12-29-2005, 12:34 PM
ளநiஅரசயமைமர யெசெi iவொய ளயnமைமiணாயஅயமைர ளநiஎயவாயபய சைரமமசைநn..
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
12-29-2005, 02:38 PM
Vasampu Wrote:Vishnu wrote: படங்களின் பெயரில் வரவேண்டும் என்பதற்காக சொன்னேன். முதல்ல நம்ம நாட்டு அலுவலை பார்திட்டு இங்கால வருவம். |
|
« Next Oldest | Next Newest »
|