Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீன்வடை
#1
மீன்வடை

தேவையானபொருட்கள்

விறால் மீன் 2
தயிர் 2கோப்பை
மிளகாய்ப்பொடி 2தேக்கரண்டி
வறுத்த கடலைப்பருப்பு 150கிராம்
முட்டை 3
லவங்காயம் 5
பட்டை 2துண்டு
நெய் 400 கிராம்
இஞ்சி பெரியதுண்டு
உப்பு தேவையானது


செய்முறை

தயிரிலிருந்து தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும் ?
மீனை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான தண்ணீரை விட்டு வேக விடவும் ?நன்றாக வெந்ததும்
மீனை தனியே எடுத்து உலர்த்தவும் -பிறகு அதிலுள்ள முட்டைகளை அகற்றிவிட்டு -மை போல அரைத்துக் கொள்ளவும் ?
மிளகு- சீரகம் -கசகசா-லவங்கம்-பட்டை-வறுத்தகடலைப் பருப்பு-தேவையான உப்பு -ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு -மசிய அரைக்க வேண்டும்

அரைத்த பின் எடுத்து-அரைத்த மீனுடன் கலந்து பிசைத்துக் கொள்ள வேண்டும் தயிரை அதில் கொட்டிக் கொள்ளவும் -
மிளகாய்த்தூளைப் போடவும் -இஞ்சியை பொடியாக அரிந்து போடவும் -பிறகு பிசைத்துக் கொள்ளவும் -முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பாதியளவு எடுத்து மீன் கலவையில்
கலந்து பிசைந்து கொள்ளவும் மீதியுள்ள வெள்ளைக் கருவை
தனியே வைத்து விடவும் -ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி
காய்ந்ததும் -பிசைந்து வைத்துள்ள மீன்கறியை வடைகளாகத் தட்டி வெள்ளைக் கருவில் தேய்த்து -நெய்யில் போடவும் -
வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்துவிடவும் ?
இதுவே மீன் வடை சாப்பிட சுவையாக இருக்கும் -மாலைநேரம் காப்பியுடன் சாப்பிட ஏற்றது -------
http://www.yarl.com/forum/posting.php?mode...e=newtopic&f=46

Reply
#2
செய்முறைக்கு நன்றி கீதா
(நான் அசைவம் சாப்பிடுவதில்லை)
வீட்டை வாறாக்களுக்குச்
செய்து குடுக்க மிகவும் நல்ல உணவு

கசகசா தெரியும் லவங்கம் பட்டை எண்டால் என்ன <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#3
செய்முறைக்கு நன்றி கீதா.
நத்தார் விடுமுறைகள் வருகிறது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். செய்து பார்த்து விடுகிறேன்.
Reply
#4
செய்முறைக்கு நன்றி கீதா நான் நளை செய்து பார்க்கி
<b> .. .. !!</b>
Reply
#5
யாராவது எனக்கு செய்து தாங்கோ.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
ஏனுங்க வசி ஆத்துக்காரி சைவமா?? அல்லது அவவும் உங்களைப் போல் யாராவது செய்து கொடுத்தால்த் தான் சாப்பிடுவாவா??
Reply
#7
ரெண்டுமே இல்லை.. விறால் மீனுக்கு எங்க போறது? :evil:
Reply
#8
வசி விறால் மீன் கிடைக்காவிட்டால் விளைமீனும் பாவிக்கலாம். அதில் பிரைச்சினையில்லை. <b>செய்து முடிய தனிமடல் போடுங்கள் நான் வந்து சரியாக வந்திருக்கின்றதாவென்று சாப்பிட்டுப் பார்த்துச் சொல்ல.</b>
Reply
#9
sabi Wrote:செய்முறைக்கு நன்றி கீதா
(நான் அசைவம் சாப்பிடுவதில்லை)
வீட்டை வாறாக்களுக்குச்
செய்து குடுக்க மிகவும் நல்ல உணவு

கசகசா தெரியும் லவங்கம் பட்டை எண்டால் என்ன <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



ஏன் சபி நீங்க ஐயர் பிள்ளையா ?

கசகசா லவங்கம் இரண்டும் எனக்கு என்னன்று தெரியாது அதான் நான் என்னும் மீன்வடை செய்வில்லை செய்முறையை போட்டேன் யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்க (கசகசா லவங்கம் ) என்றால் என்ன இது என்ன என்று தெரிந்தால் நான் உடனே மீன்வடை செய்துவிடுவேன் (மீன்வடை மகவும் சுவையாக இருந்தால் நல்லாய்சாப்பிட்டு மிச்சம் இருந்தால் உங்களுக்கு தனிமடலில் அனுப்பி விடுகின்றேன் ஒகேயா ) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#10
கீதா செய்முறைக்கு நன்றி.. ஆனால் எல்லா மீன்களிலும் இது செய்யலாமா? இல்லாட்டி விறால் மீன் மட்டும் தானே தேவை...
எனக்கும் தெரியல அந்த லவங்கம் .. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

Reply
#11
;
RaMa Wrote:கீதா செய்முறைக்கு நன்றி.. ஆனால் எல்லா மீன்களிலும் இது செய்யலாமா? இல்லாட்டி விறால் மீன் மட்டும் தானே தேவை...
எனக்கும் தெரியல அந்த லவங்கம் .. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்




விறால்மீன் இல்லாட்டி என்ன செய்கின்றது மற்றைய மீன்கள் நல்ல தசையாக இருந்தால் செய்யலாம் தானே ரமா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Reply
#12
ம்ம் கூட மீன்களுக்கு தசை இருக்கும் தானே.. :roll: சோ, வசம்பு அண்ணா சொன்னது போல மற்ற மீன்களிலும் செய்யலாம் என்று நினைக்கிறேன் :roll:

கீதா: கசகசா என்றால்...ஒரு பப்பாளிக்குள் இருக்குமே..குட்டி குட்டி விதைகள் அது போல இருக்கும்..சுடு தண்ணிக்குள் போட்டு ஊற விட..பொருமி பெருசா வரும்..சர்பத் தெரியும் இல்லையா? அதுக்குள்ள இருக்கும் கண்டிருக்கீங்களா? :roll:
மற்றது எனக்கும் தெரியல :roll:
..
....
..!
Reply
#13
ஓஓஓஓ அதுவா கசகசா தெரியம் ப்ரியசகிஅக்கா ? அது சரி ஏன் இந்த முளிமுளிக்கிறிங்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Reply
#14
<b>லவங்கம்</b> என்றால் <b>கராம்பு</b> ஆங்கிலத்தில் <i>Cloves</i>.

<b>பட்டை</b> என்று சொல்வது <b>கறுவா</b>வை.
Reply
#15
vasisutha Wrote:<b>லவங்கம்</b> என்றால் <b>கராம்பு</b> ஆங்கிலத்தில் <i>Cloves</i>.

<b>பட்டை</b> என்று சொல்வது <b>கறுவா</b>வை.


மிக்க நன்றி வசிஅண்ணா எங்களுக்கு தெரியாதது நீங்க சொல்லிற்றிங்க நான் நாளைக்கே மீன்வடை செய்து உங்களுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கின்றேன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Reply
#16
கீதா Wrote:நான் நாளைக்கே மீன்வடை செய்து உங்களுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கின்றேன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அப்பிடியே பிள்ளை சவுதிக்கும் ஒரு பார்சல்.................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
என்ன முகத்தார் ஐயா உங்களுக்கு இல்லாததா கண்டிப்பாக அனுப்புகின்றேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#18
நன்றி வசி அண்ணா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கீதா நீங்கள் அனுப்பின பார்சல்
கிடைத்தது நன்றி :wink: :wink:
Reply
#19
sabi Wrote:நன்றி வசி அண்ணா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கீதா நீங்கள் அனுப்பின பார்சல்
கிடைத்தது நன்றி :wink: :wink:


ஓஓஓ உடனே கிடச்சிட்டா பாத்திங்களா நீங்க மிகவும் லக்குக்காரி அப்படித்தான் இருக்கனும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#20
எனக்கு fax பன்னி விடுங்கப்பா.......
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)