Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=Mathan]ஒரே செய்தியை தினகரனிலும் தினமணியிலும் படிக்கும் போது செய்திகள் ஒன்றுகொன்று எதிர்மாறாக இருப்பவதை கவனித்திருக்கின்றேன். தினமணி
தினபூமியை தான் தவறுதலாக தினமணி என்று குறிப்பிட்டு விட்டேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ஆனால் தினமலர் ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு. கிருஷ்ணமூர்த்தி தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல... அவருடன் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு வாய்த்திருந்தது.... உலகின் தலைசிறந்த நாணயவியல் அறிஞர்களுள் அவர் ஒருவர்.... சங்க காலத்திலேயே தமிழன் கொடி இலங்கையில் பறந்தது என்பதை அவரது நாணயவியல் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்துள்ளார்....
,
......