01-10-2006, 04:59 AM
"சேல்ஸ்மேன்" வேலைக்கு வந்திருக்கிங்களே.. முன் அனுபவம் இருக்கா??
ஓ.என் வீட்டை விற்று இருக்கன்..என் நிலத்தை விற்று இருக்கிறேன்.. என் மனைவியின் நகைகளையும் விற்று இருக்கிறேன்.. இன்னும் என்ன வேண்டும்??
---------------------------------------------
ஆசிரியர்: நல்ல குடிமகனுக்கு முதல்ல என்ன தேவை?
மாணவன்: ஊறுகாய் சார்!
----------------------------------------------------
மந்திரி:மன்னா நம் நாட்டில் ஏழைகள் அதிகரித்து விட்டனர்!
மன்னர்: ஏன் செல்வந்தர்கள் எம் நாட்டில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதே இல்லையா? :roll:
------------------------------------------------
கடைக்காரர்: யோவ்..ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் கொடுக்க முடியாதய்யா!
கடன்கேட்டவர்: சரிங்க என் பேர் கந்தசாமி...ஊர் திண்டிவனம்.. இப்போ கொடுப்பீங்களா?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ------------------------------------------------
மகன் : ஆசையே அழிவுக்கு காரணம்னு நான் பாடத்தில படிச்சதுக்கு நீங்க ஏம்பா கேவிக் கேவி அழுறீங்க?
அப்பா: நானும் ஒரு காலம் உங்கம்மா மேல ஆசைப்பட்டவண்டா!
---------------------------------------------------
ஒருவர் : கல்யாணத்துக்கு அப்புறமா காப்பி குடிக்கிறதையே நிறுத்திட்டீங்களே ..ஏன்?
மற்றவர்: "கொடுத்தாதானே குடிக்க முடியும்"!
------------------------------------------------
"எக்ஸ்கியூஸ்மி.. இரண்டு பெக் விஸ்க்கியை எனக்கு ஊட்டிவிடுறீங்களா?"
"ஏன் நீங்களா எடுத்து சாப்பிடமாடிங்களா?"
hock:
"ஊஹூம் டாக்டர் ஆல்கஹோலை கையால தொடக்கூடாதுன்னு சொல்லிட்டார்"
-----------------------------------------------
கணவன்: என்னது நான் ரீட்மெண்ட் எடுத்துகிட்ட டாக்டர்.. 3 மாசம் கழிச்சு "இன்சல்டிங் பீஸ்"னு ஒரு பில் அனுப்பி இருக்காரா? :roll:
மனைவி: "பின்னே ..நீங்கதான் எல்லோரிடமும் இவரு என்ன பெரிய டாக்டர் என் உடம்பைப் பாழ்பண்ணி இப்பிடி ஆக்கிட்டாருன்னு சொல்லி திரியுறது எப்பிடியோ அவர் காதுக்கு எட்டியிருக்கு!"
:wink: -------------------------------------------------
மந்திரி: "உங்க முழு உடம்புக்கும் கவசம் பண்ணணுமா?..ஏன் மன்னா?? :roll:
மன்னன்: யோவ் தெரிஞ்சுதான் கேக்குறியா? கவசம் இல்லாட்டி போர் முடிஞ்சதும் எனக்கு திவசம் பண்ணவேண்டியிருக்குமே!
:evil: --------------------------------------------------
நன்றி: ஆனந்தவிகடன் 4.12.05
----------------------------------------------------
ஓ.என் வீட்டை விற்று இருக்கன்..என் நிலத்தை விற்று இருக்கிறேன்.. என் மனைவியின் நகைகளையும் விற்று இருக்கிறேன்.. இன்னும் என்ன வேண்டும்??
---------------------------------------------
ஆசிரியர்: நல்ல குடிமகனுக்கு முதல்ல என்ன தேவை?
மாணவன்: ஊறுகாய் சார்!
----------------------------------------------------
மந்திரி:மன்னா நம் நாட்டில் ஏழைகள் அதிகரித்து விட்டனர்!
மன்னர்: ஏன் செல்வந்தர்கள் எம் நாட்டில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதே இல்லையா? :roll:
------------------------------------------------
கடைக்காரர்: யோவ்..ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் கொடுக்க முடியாதய்யா!
கடன்கேட்டவர்: சரிங்க என் பேர் கந்தசாமி...ஊர் திண்டிவனம்.. இப்போ கொடுப்பீங்களா?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ------------------------------------------------மகன் : ஆசையே அழிவுக்கு காரணம்னு நான் பாடத்தில படிச்சதுக்கு நீங்க ஏம்பா கேவிக் கேவி அழுறீங்க?
அப்பா: நானும் ஒரு காலம் உங்கம்மா மேல ஆசைப்பட்டவண்டா!
---------------------------------------------------ஒருவர் : கல்யாணத்துக்கு அப்புறமா காப்பி குடிக்கிறதையே நிறுத்திட்டீங்களே ..ஏன்?
மற்றவர்: "கொடுத்தாதானே குடிக்க முடியும்"!
------------------------------------------------
"எக்ஸ்கியூஸ்மி.. இரண்டு பெக் விஸ்க்கியை எனக்கு ஊட்டிவிடுறீங்களா?"
"ஏன் நீங்களா எடுத்து சாப்பிடமாடிங்களா?"
hock: "ஊஹூம் டாக்டர் ஆல்கஹோலை கையால தொடக்கூடாதுன்னு சொல்லிட்டார்"
-----------------------------------------------கணவன்: என்னது நான் ரீட்மெண்ட் எடுத்துகிட்ட டாக்டர்.. 3 மாசம் கழிச்சு "இன்சல்டிங் பீஸ்"னு ஒரு பில் அனுப்பி இருக்காரா? :roll:

-!
!
!