Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய இணையத்தளம் : தமிழ்க்கதிர்
#1
வணக்கம்!
என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகளுடனான வாழ்த்துகள்! எனது பெயர் அகதியன்.
இன்றுஇ இணைய உலா வந்தபோது புதிய இணையத்தைக் காணுற்றேன் இணைய விரும்பிகளுக்காக இதை அறியத்தருகிறேன். இது தவகல் களஞ்சியமாகத்தான் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது.
இதன் இணைய முகவரி : www.tamilkathir.com
Reply
#2
அகதியன், நீங்கள் குறைந்தபட்ச 3 கருத்துக்களை எழுதி ஆரம்பநிலை அனுமதி பெற்ற பின்பு புதிய இணையத்தள முகவரியை பொருத்தமான பிரிவில் அறிமுகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
நன்றிகள் மட்டுறுத்துநர்,
தமிழ்க்கதிர் அறிமுகத்தைத் தயைவுசெய்து தாங்களே முறைப்படி மாற்றிவிடுங்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)