Yarl Forum
புதிய இணையத்தளம் : தமிழ்க்கதிர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: தளமுகவரிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=16)
+--- Thread: புதிய இணையத்தளம் : தமிழ்க்கதிர் (/showthread.php?tid=1306)



புதிய இணையத்தளம் : தமிழ்க்கதிர் - agathyan - 01-19-2006

வணக்கம்!
என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகளுடனான வாழ்த்துகள்! எனது பெயர் அகதியன்.
இன்றுஇ இணைய உலா வந்தபோது புதிய இணையத்தைக் காணுற்றேன் இணைய விரும்பிகளுக்காக இதை அறியத்தருகிறேன். இது தவகல் களஞ்சியமாகத்தான் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது.
இதன் இணைய முகவரி : www.tamilkathir.com


- Mathan - 01-19-2006

அகதியன், நீங்கள் குறைந்தபட்ச 3 கருத்துக்களை எழுதி ஆரம்பநிலை அனுமதி பெற்ற பின்பு புதிய இணையத்தள முகவரியை பொருத்தமான பிரிவில் அறிமுகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.


- agathyan - 01-19-2006

நன்றிகள் மட்டுறுத்துநர்,
தமிழ்க்கதிர் அறிமுகத்தைத் தயைவுசெய்து தாங்களே முறைப்படி மாற்றிவிடுங்கள்.