Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
India history spat hits US
#21
நைஸ்.. உங்கட சான்றுகள் எதுவும் பரிசோதனை ரீதியானதல்ல.. பழைய முடிவுகளின் அடிப்படையில் சொல்லப்பட்ட கைப்போதித்திக்கள் றிப்போட்ஸ்..! அவர்கள் சமர்பித்தது பரிசோதனை அடிப்படையிலான ஆய்வறிக்கை..! இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு...! முன்னையது ஆய்வுகளின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் என்று பல வழிகளில் நிரூபிக்க வேண்டியவை..! பின்னையவை ஆய்வுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட வேண்டியவை..!

திசிஸ் பற்றிக் கற்பிக்க அல்ல இங்கு வாதம்..நீங்கள் தந்த விடயங்கள் கூட இன்னொருவரின் கைப்போதித்திக்கள் வியூதான்...! முன்னையதன் படி இவை அப்படி இப்படி என்று சொல்கினமே தவிர நிச்சயத்துடன் மறுதலிக்கும் இயல்பு அவற்றிற்கில்லை..! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
[quote="kuruvikal"] குறித்த ஆராய்ச்சிக்கட்டுரையாளர்

எந்த ஆராச்சியாளர்?


அனைத்தையும் தொட்டுத்தான் கட்டுரை சமர்பித்திருக்கிறார்..!

குறித்த அனைத்தையும் என்றால் குறித்த எவற்றை?


அதை வெறும் கைப்போத்தித்திகலா..டிஸ்புறூவ் பண்ண முடியாதுங்கோ...! யாரும்.


உமது கருத்தாடல் எவ்வகையான தெளிவற்றவை என்பதற்கான மேலும் சான்றுகள்.
Reply
#23
கலோ..குறுக்குஸ்.. உங்கள் கற்பனைக்கு நாம் பதில் சொல்ல முடியாதுங்கோ..! அவர்களின் ஆய்வு உள்நாட்டு இனங்கள் மற்றும் பிற இனத்தவர்கள் சார்ந்து உலகம் பூராவும் நடக்க இருக்கிறது. இவ்வாய்வில் இந்தியாவும் முக்கிய இடம் வகிக்க இருக்கிறது. குறித்த ஆய்வு முடிவுகள் சில திடமான முடிவுகளை முன் வைக்கும் போது பழைய வரலாற்று சான்றுகள் குப்பைக்குப் போக வேண்டு வரும் என்பதையே சுட்டிக்காட்டி இருக்கிறம்.

குறித்த இணைப்புக்கள் அழகாக அதன் நோக்கத்தைச் சொல்கின்றன. அவை எதிர்காலத்தில் ராஜாதிராஜா தந்து போன்ற ஆய்வறிக்கையில் குறிப்பிடத்தக்க தாக்களைத் தரும் என்பதும் எல்லோருக்கும் புரியும்..! காரணம அவர்களும் இந்த ஆய்வும் மாதிரிகளாகப் பயன்படுத்தப் போவது ஒரே கூறைத்தான்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
[quote="kuruvikal"]நைஸ்.. உங்கட சான்றுகள் எதுவும் பரிசோதனை ரீதியானதல்ல.. பழைய முடிவுகளின் அடிப்படையில் சொல்லப்பட்ட கைப்போதித்திக்கள் றிப்போட்ஸ்..!

எந்தச் சான்றுகள்?எந்த பழய முடிவுகள்?எவ்வறு அவை கைபோதிகல் அதவது எதிர்வுகூறல் அடிப்படயானவை?


அவர்கள் சமர்பித்தது பரிசோதனை அடிப்படையிலான ஆய்வறிக்கை..!

எவர்கள் சமர்ப்பித்தது?என்ன பரிசோதனை?

இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு...!
என்ன பாரிய வேறுபாடு?

முன்னையது ஆய்வுகளின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் என்று பல வழிகளில் நிரூபிக்க வேண்டியவை..! பின்னையவை ஆய்வுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட வேண்டியவை..!

முன்னயது என்றால் எது?பின்னயது என்றால் எது?

திசிஸ் பற்றிக் கற்பிக்க அல்ல இங்கு வாதம்..

உமக்கு ஆராய்வு என்றால் என்ன என்று விளக்கம் இல்லாத விடத்து அன ஆவன்ன என்று கற்பிக்க வேண்டியதாக இருக்கிறது. மீண்டும் தேவயில்லாமல் ஆங்கிலச் சொற்கள் தமிழில் ஏன்?



நீங்கள் தந்த விடயங்கள் கூட இன்னொருவரின் கைப்போதித்திக்கள் வியூதான்...!

யார் அந்த இன்னொருவர்?உலகலாவிய ரீதியில் துறை சார் நிபுணர் என்று கார்வார்ட் பல்கலைக் கழகத்தில பல ஆண்டுகளாக ஆராச்சி செய்துகொண்டு இருப்பவர், பல ஆராச்சிக் கட்டுரைகளைட் திரட்டி உதாரணம் காட்டி எழுதியது கைபோதிக்கல் என்று எவ்வாறு நீர் கூறுவீர்?

அதற்கான அடிப்படை என்ன?எவ்வாறு இந்த ஆராச்சிகள் எல்லாம் கைபோதிகள் ஆகின?அவ்வாறு கூறும் உமது தகமை என்ன?


முன்னையதன் படி இவை அப்படி இப்படி என்று

அப்படி இப்படி என்றால் என்ன?


சொல்கினமே தவிர நிச்சயத்துடன் மறுதலிக்கும் இயல்பு அவற்றிற்கில்லை..!


நிச்சயத்துடன் மறுதலிக்கும் இயல்பு எவற்றிர்கில்லை?அத்னை எவ்வறு நிறுவுகிறீர்?
Reply
#25
இந்த விடயத்தில் அநாவசியமாக கருத்தாடி அவர்களின் வீண் விவாதங்களுக்கு எங்களைப் பாவிக்க எனியும் அனுமதிக்க முடியாது... மேலே குறிப்பிட்ட விடயம் தொடர்பில் இறுதியாக.. பார்வையாளர்களின் பார்வைக்கு ஒரு இணைப்புத் தந்து விடைபெறுகின்றோம்..!

"<b>Aryan race and genetics (Archaeo-genetics)</b>

Contemporary anthropologists, who believe in the existence of an ancient Aryan race, now generally have the opinion that its closest descendants today are North Indians and Persians, and not the Germans. That is, if the Aryans existed, they were certainly not the Nordic Germans and English.

The recent advances in Archaeo-genetics have some interesting results for the Aryan invasion theory, but are still in the early stages.<b> Genetic study shows that Indian population as a whole has little similarity to other areas of supposed Indo-European settlement

[b]More recent results from a 2003 study</b> show that, Indian tribal and caste populations derive largely from the same genetic heritage of Pleistocene southern and western Asians and have received limited gene flow from external regions since the Holocene. It also found that the Haplo group R1a gene previously associated with Indo-Europeans is also found in significant amounts in certain tribal populations, and may have even originated in India. These results not only put a big question mark on the Aryan Invasion Theory, but <b>point to the fact that the Aryans and their Vedic civilization were indigenous to India</b>."

http://www.haryana-online.com/People/aryans.htm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
குருவியாரே IBM மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் இந்தியாவில் ஆரியப்படையெடுப்பு நடந்தது பெய் என்று நிரூபிக்க ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டாங்கள் என்று சொன்னீர் அதற்கு ஆதாரம் போல் மேற்குலத்தில் நம்பிக்கைக்குரிய நிறுவனத்தளங்களின் சில இணைப்புகளை போட்டீர். ஆனால் நீர் தந்த இணைப்புகளில் நடத்தப்படும் ஆய்வுகள் பற்றிய தகவல்களில் ஆரியப்படையெடுப்பு பெய் என்ற உமது கருத்தை பற்றி ஆராச்சி செய்யவில்லை,

உமது ஆரியப்படையெடுப்பு பெய் என்ற கருத்து பற்றி IBM உம் மற்றவர்களும் பெருந்தொகைப்பணத்தில் ஆய்வு செய்ய தொடங்கிவிட்டார்கள் என்ற கருத்தை நீர் முதலில் தந்த நம்பிக்கைக்குரிய மேற்குலகத்தளத்தில் இருந்து இறுதியாக மேற்கோள் காட்டும் பாப்பம்?

பார்வையாளர்கள் உமது கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டதை புரிந்து கொள்ள நீர் விடைபெற முதல் இறுதியாக வைத்ததாக பிதற்றிக் கொண்ட அந்த ஆதாரம் இந்தியாவில் ஒரு மானித்தில் உள்ள செய்தி இணையத்தளத்தில் ஊர்பெயர் தெரியத ஒருவர் எழுதியது.

உமது நவீன புரட்சிகரமான விஞ்ஞானத்தின் பெயரால் ஆன கருத்துக்கள் அவை எந்த அளவிற்கு பொய் என்பதற்கு <b>உமது இறுதிக் கருத்தின் ஆதார இணையத்தளத்தின் தெரிவு நன்றாக வலுச்சேர்க்கிறது</b>.
Reply
#27
ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அந்தத் துறையில் உள்ள Journals களில் வெளிவரவேண்டும். Journals கட்டுரைகள் பல விஞ்ஞானிகளின், அறிவாளிகளின் விமர்சனத்திற்கு உட்பட்டபின்னர்தான் வெளியிடப்படுகின்றன. Conference களில் வெளியிடப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையே விஞ்ஞானிகள், ஆய்வுவல்லுனர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியிருக்க ஆரியரின் படையெடுப்பு பொய் என்று வந்த கட்டுரையின் தகமை என்ன என்பதை புரிந்துகொண்டால் வீணே இவ்வளவு பக்கங்களை விரயம் செய்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆரியர் படையெடுத்தன்ர் என்பது உண்மையானால், பலகலைக் கழகங்களில் உள்ள மானுடவியல் பாடவிதானங்கள் மாற்றத்திற்கு உட்படும். அப்போது தெரியும் எது உண்மை, பொய் என்று (யாழ் களத்தில் எழுதுவதன் மூலம் பொய்யை உண்மையாக்க முடியாது, உண்மையைப் பொய்யாக்கவும் முடியாது)
<b> . .</b>
Reply
#28
அதானண்ணா எனக்கும் புரியல................. எவனோ ஒருத்தன் ஆராய்ச்சி செய்ய இவை ஏதோ தாங்களே ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிற மாதிரி நல்லா விதண்டாவாதம் பண்ணுயின்ம்.........................ஒண்டில் சுயபுத்தில அடிப்படை விசயங்கள வச்சு கதைக்கணும்.........இல்லாட்டி சொந்தமா ஆராய்ச்சி செய்த அத ஆதாரமா வச்சு கதைக்கணும்.......இது ரண்டும் எல்லாம் எவனோவனோ செய்யிறதுகள தங்கட எண்டற மாதிரி கதைச்சு விதண்டாவாதம் பண்ணுறதால யாருக்கும் நன்மையில்ல............
Reply
#29
இதுகள முதலே யோசிச்சு எவனோ ரன் பண்ணிற போறத்தில எழுதாம தவிர்த்திருக்கனும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
இதுகள முதலே யோசிச்சு எவனோ ரன் பண்ணிற போறத்தில எழுதாம தவிர்த்திருக்கனும்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :roll:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)