Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
நடமாடும் கணணி
கையில் எடுத்துச்செல்லக்கூடிய கணணி விற்பனைக்குண்டு
வெறும் 2 500 ரூபா மட்டுமே
தொடர்பு மேகண்ணா :wink:
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
கணனி
யாரது மேகண்ணா?
புதிதாக களத்திற்கு
வந்திருக்கிறாரா?
-
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இலங்கை காசில் பெறமதி உது எண்டால் கொஞ்சம் யோசிக்கோணும் அது போக இது எந்த சாதி? கனோன் பனசொனி பிலிப்பு இப்படி பல சாதி
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
தோழர்களே
கருத்துடன் ஒரு நகைச்சுவைப் படமும் போட்டிருந்தேன் இதில் ஒருவர் ஒரு சாதாரண கணணியை கட்டிக் காவிக்கொண்டு செல்கிறார்.
படத்தை யாழ் இணையத்திற்கு தரவேற்றம் செய்தே போட்டிருந்தேன். படம் இப்பொழுது வரவில்லை திருப்பியும் போட முடியவில்லை இப்பொழுது அது தவறான பார்வையைத்தருகிறது
இதற்கு பொறுப்பாளர்தான் ஏதாவது செய்ய வேண்டும்
கருத்தை அழித்து விடுவது நல்லது!
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அதுசரி உது கோவிலில் வாங்கிய கணனிபோல?