Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்குதமிழ்
#61
காசு சேர்த்த வாலுகள் சொன்னதை எல்லாம் நம்பி தப்பான அபிப்பிராயம் கொள்ளாதீர்கள். கூலிப்படையும் நாய்ப்படையும் கூடத் தான் புலி என்று காசு சேர்;த்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லித் திரிந்தார்கள். அது உண்மையாக இருக்கட்டும். ஏன் அவர்கள் ஐநா சாசனத்தில் உயிரியலாயுதங்களை பாவிக்கக் கூடாதென்பதற்காக விட்டிருக்கலாமல்லவா? இப்படி ஐநாவில் எழுத்திருக்கும் போதே ஒரு பயங்கர வாத அரசுக்கு ஒரு ஜனநாயக நாடு இரசாயண ஆயுதங்களை கொடுத்தது. என்ன ஆராச்சி பண்ணவா? இவைகள் ஏன் உங்கள் பத்திரிகைகளில் படிக்கவில்லையா? அல்லது தஞ்சம கொடுத்த நாடு என்ற நன்றிக் கடனா?

ஒன்றுபடு தமிழா

அன்புன்
சீலன்
seelan
Reply
#62
P.S.Seelan Wrote:காசு சேர்த்த வாலுகள் சொன்னதை எல்லாம் நம்பி தப்பான அபிப்பிராயம் கொள்ளாதீர்கள். கூலிப்படையும் நாய்ப்படையும் கூடத் தான் புலி என்று காசு சேர்;த்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லித் திரிந்தார்கள். அது உண்மையாக இருக்கட்டும். ஏன் அவர்கள் ஐநா சாசனத்தில் உயிரியலாயுதங்களை பாவிக்கக் கூடாதென்பதற்காக விட்டிருக்கலாமல்லவா? இப்படி ஐநாவில் எழுத்திருக்கும் போதே ஒரு பயங்கர வாத அரசுக்கு ஒரு ஜனநாயக நாடு இரசாயண ஆயுதங்களை கொடுத்தது. என்ன ஆராச்சி பண்ணவா? இவைகள் ஏன் உங்கள் பத்திரிகைகளில் படிக்கவில்லையா? அல்லது தஞ்சம கொடுத்த நாடு என்ற நன்றிக் கடனா?
நீங்கள்.. கூறும்.. அவர்கள.. நிச்சயமாக.. இவர்களது.. ஆட்களே.. எனக்கு.. எந்தவித.. சந்தேகமுமில்லை.. தற்போது.. புரிகின்றது.. கூலிப்படை.. நாய்ப்படை.. யார்.. யாரென்று.. புத்தம்புது.. கார்களில்.. வரும்போதே.. சந்தேகம்.. இருந்தது.. ஊர்ஜிதப்படுத்தியதற்கு.. நன்றி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஏன்ராப்பா.. சீலன்.. ரசாயண.. ஆயுதத்துக்கு.. வக்காளத்து.. வாங்கிற.. மாதிரியைப்பார்.. இரசாயண.. உயிரியல்.. ஆயுதம்.. கேட்டுவாங்கினபடியால்தான்.. வித்தவன்.. வித்து.. பணமும்.. பறிச்சுப்போட்டு.. இப்ப.. உள்ளே.. நிக்கிறான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#63
ஏன் அவர்கள் ஜனநாயக லெபலோட இரசாயணம் பாவித்தால் அது காருண்யக் கொலை எம்மவர் பாவித்தால் மட்டும் தான் பயங்கரவாதமோ?
உள்ளையும் இல்லை வெளியேயுமில்லை இப்ப வல்லரசுக்களின் பின்னால் ஏனேனில் நாளை அதை பிரயோகிக்க வேண்டி வந்தால் சரியென்று குலைக்க ஆள்வேணுமே. புத்தம் புதிய கார்களில் வந்தால் அது நிச்சயம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் வாங்கித் தின்று காட்டிக் கொடுக்கும் வர்க்கம் தான். சந்தேகமேயில்லை. என்ன பயத்தினாலா காசு கொடுத்தீர்கள். நாம் தேடிச் சென்று அடையாளம் கண்டபின் தான் செய்வோம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#64
P.S.Seelan Wrote:ஏன் அவர்கள் ஜனநாயக லெபலோட இரசாயணம் பாவித்தால் அது காருண்யக் கொலை எம்மவர் பாவித்தால் மட்டும் தான் பயங்கரவாதமோ?
உள்ளையும் இல்லை வெளியேயுமில்லை இப்ப வல்லரசுக்களின் பின்னால் ஏனேனில் நாளை அதை பிரயோகிக்க வேண்டி வந்தால் சரியென்று குலைக்க ஆள்வேணுமே. புத்தம் புதிய கார்களில் வந்தால் அது நிச்சயம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் வாங்கித் தின்று காட்டிக் கொடுக்கும் வர்க்கம் தான். சந்தேகமேயில்லை. என்ன பயத்தினாலா காசு கொடுத்தீர்கள். நாம் தேடிச் சென்று அடையாளம் கண்டபின் தான் செய்வோம்.
கொலைகாரர்.. கொள்ளைக்காரnhண்டு.. ஒப்புக்கொண்டால்ச்..சரி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#65
அதைத் தானே என்றோ சொல்லிவிட்டோமே. கூலிக்குக் கொலை செய்பவர்கள். தம் இனத்தையே கொள்ளையடித்து வாழ்பவர்கள் என்று. என்ன இவர்களுக்கு அன்டைநாடுகள் கொடுக்கும் கூலி கள்ளுத் தண்ணி குடிக்கக் கூட காணாதே.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#66
P.S.Seelan Wrote:அதைத் தானே என்றோ சொல்லிவிட்டோமே. கூலிக்குக் கொலை செய்பவர்கள். தம் இனத்தையே கொள்ளையடித்து வாழ்பவர்கள் என்று. என்ன இவர்களுக்கு அன்டைநாடுகள் கொடுக்கும் கூலி கள்ளுத் தண்ணி குடிக்கக் கூட காணாதே.
இவங்கள்.. குடிக்கிறது.. செத்ததுகளின்ரை.. இரத்தமும்.. இழந்த.. கைகாலுகளிலை.. வச்ச.. சூப்புமாயிருக்கே.. அதைப்பார்த்து.. இரக்கப்பட்டுத்தான்.. குடுக்கிறாங்களாக்கும்.. அதுகளிலைதானே.. இவங்கள்.. சீவியம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#67
தாத்தா எப்பவும் முன்னேறும் எண்னம் இல்லை
Reply
#68
Minister orders against army to help LTTE rally
By Walter Jayawardhana reporting from Los Angeles:
Giving a decision against the Sri Lanka Army’s Wanni Command the Minister of Public Administration Vajera Abeywardana ordered that full cooperation of the state officials should be given to the Pongu Thamil celebrations organized by the separatist rebel group, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), in Vavuniya.

Acting under the instructions of Prime Minister Ranil Wickremesinghe the Minister of Public Administration rejected the Wanni Command’s letter of reprimand sent to Vavuniya Government Agent, K. Ganesh asking for explanations why he and other government officials were organizing the LTTE propaganda rally that is scheduled to be held on September 15.
Reply
#69
வவுனியாவில் இடம்பெறவுள்ள பொங்கு தமிழ் நிகழ்ச்சிக்கும் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென வவுனியா மாவட்ட புலிகளின் துணை அரசியல் துறைப் பொறுப்பாளர் எனப்படும் செங்கதிர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
Reply
#70
sethu Wrote:வவுனியாவில் இடம்பெறவுள்ள பொங்கு தமிழ் நிகழ்ச்சிக்கும் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென வவுனியா மாவட்ட புலிகளின் துணை அரசியல் துறைப் பொறுப்பாளர் எனப்படும் செங்கதிர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நன்றி..

http://www.thinakural.com/2003/September/0...3/ImpNews.htm#7
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)