Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தமிழ்மொழிமூலம் தெரிந்துகொண்டேன் உமக்கு எத்தனை மொழிதெரியும் என்று கொஞ்சக்காலத்தில் நாய்மொழியையும் பேசுவீர் என நினைக்கிறேன் என தாங்கள் எளுதியிருந்தீர்கள் ஆனால் தாங்கள் ஒரு மாட்டிற்கு தங்களை ஒப்பிட்டிருந்தீர் மாட்டுக்கு பகுத்தறிவும் இல்லை உமக்கு மோப்ப அறிவும் கூடவே இல்லை அதனை நீரே இங்கு கூறியிருந்தீர். முதலில் தாங்கள் எளுதிய கருத்தை வாசிக்கும் பகுத்தறிவு தங்களுக்கு வேன்டும்.


நான் ஒரு வானொலிமடடும் அல்ல
தேவையானவானொலியை தேவையான நேரத்தில் கேட்பேன் என எளுதியிருந்தீர் அது உமது தொழில் உமக்கு பல வானொலிகளைக்கேட்கும் பகுத்தறிவு இருக்கிறதா?


வேறு என்ன தேவை ரெனிஸ்விளையாட்டா கைப்பந்தாட்டமா கால்பந்தாட்டமா
மென்பந்துவிளையாட்டா மாவீரர்நாளில் சிறந்த பந்துக்காப்பாளராக பதக்கம்பெற்றது
ஒன்றும் தெரியாதபடியாததால் தந்தார்களா? இவ்வளவும் பெற்றதாக எளுதினீர் யாராவது உமக்கு கிடைத்தவற்றை கேட்டார்களா? சுய விளம்பரம் தேடவேன்டாம். தேசத்துரோகிகள் புனிதமான தினத்தை நாசமாக்காதீர்கள். உங்களின் வயதில் உந்த பதக்கம் உங்களுக்கு இருந்தால் எனக்கு இந்த வயதில் பல காடயர்களுடன் குன்டெறிந்து இரன்டாம் இடம் இருக்கு காடயர்கள் என நான் குறிப்பிட்டவர்கள் யார் என சொன்னால் காவலாளிகளாக கடமையாற்றும் குண்டர்கள் புரிகிறதா நான் ஊதினால் நீர் ஓமக்குச்சி புரிகிறதா?


தாங்கள் புகைப்படத்திற்காக மாடல்
கொடுப்பவர்கள் அல்ல என எளுதிநீர்கள் நாங்கம் முகம் கொடுத்தோமா? முதலில் உந்த உங்கள் முகத்தை புது வீட்டிற்கு நாற்சந்தியில் வைத்து களிக்கவேன்டும். அதற்கும் உதவுமா என்பது சந்தேகம்.

தொடர்ந்தால் தொடரும்......................
<b>ra........</b>
004 1677366
ganesh Wrote:தமிழ்மொழிமூலம் தெரிந்துகொண்டேன் உமக்கு எத்தனை மொழிதெரியும் என்று கொஞ்சக்காலத்தில் நாய்மொழியையும் பேசுவீர் என நினைக்கிறேன்

நாகரிகமான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
ganesh Wrote:எல்லாவற்றையும் மறந்துவிடுவோம்
ஒரே அணியில் இருந்து தமிழினத்தைப்பலப்படு;துவோம்
வெற்றிபாதையை நோக்கி செல்லுவோம் ஊடகங்களினால்
பிரிந்து இருக்கும் எமது இனத்தை
ஒன்றுபடு;த்த முயலுங்கள் வன்முறையை வழர்க்கும் வார்த்தைகளை எழுதாதீர்கள்
இதனால் பாதிக்கப்படுவது முழுத்தமிழினமே

[quote=ganesh]உங்களை நீங்கள் திருத்திக்கொண்டால் சமூகம்
தானக


எழுத்துப் பிழைகள் விடுவது சாதாரண விடயம் கணேஸ். இதை வைத்து ஒருவரை விமர்சிப்பது சரியா?

மேலே இருப்பது புதிய வானொலி என்ற தலைப்புக்குள் நீங்கள் எழுதியவை.
இதை வைத்து உங்களை நாங்கள் விமர்சிக்க முடியாது விமர்சிக்கவும் கூடாது.
நான் நாகரிகமற்றமுறையில் எழுதவில்லை யப்பானில்
புதிய கருவியொன்று கண்டுபிடித்துள்ளார்கள் இதன்மூலம்
நாய் மொழிகற்கமுடியும் யப்பான்
சென்று வந்தபடியால் அதனை வாங்கிவந்திருக்கலாம் என்ற கருத்தில் கூறுகிறேன் இதன் மூலம் நாய்கள் பேசுவதை விளங்கிக்கொள்ளலாம் யாராவது இக்கருவி சம்பந்தமாக
மேலதிக தகவல்கள் தெரிந்தால்
அதற்கு ஏற்ற தலைப்பில் உங்கள்
கருத்தை எழுதுங்கள்


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)