Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உன் நினைவு
#1
உன் நினைவு


சிறகொடிந்தும் பறவை
சிறகடிக்கத்துடிப்பதுபோல்
உனை இழந்தும் என்மனம்
உன்னையே எண்ணுகின்றதே !

ந.பரணீதரன்
[b] ?
Reply
#2
மனதைப்பிழிகின்ற சோகத்தை சின்னதாக் இரண்டுவரியில் சொல்லிவிட்டீர்கள்......

படித்து வெகு நேரமாகியும்
அமைதியாக்
மனதை ஏதோ செய்கிறது..
Reply
#3
காதல் காதல் காதல்
காதலியை இழந்தும்
காதலினைக் காதலிக்கும்
காதலா உன் மேல்
காதல் கொள் வருவாள்
கறுப்பு நிலா!!!


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)