Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
முகப்பு மாறியவுடன் கருத்துக்களமும் மாறியுள்ளது. அழகுதான். ஆனாலும் ஏதொ அந்தரமாக இருக்கின்றது. எங்கே மாற்றங்கள் என்று தெரியவில்லை. அழகாக இருக்கின்றது.
வாழ்த்தக்கள் மோகன் அண்ணா
[b] ?
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
இதற்கு முன்னர் இருந்த களவடிவம் மிகவும் அழகாகவும் பார்ப்பதற்கு இலகுவாகவும் இருந்தது.தற்போதைய களம் அளவில் இருக்கின்றது போலேயிருக்கின்றது.அந்தரமாகவும் இருக்கிறது <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
அழகாக இருக்கின்றது. தற்போதுதான் நவீன இணையத்தளமாக காட்சி தருகின்றது. காலத்திற்கேற்ப மாறுவதுதானே நல்லது.
மோகன் அண்ணாவின் கடின உழைப்பிற்கு நாம் என்றும் தலைவணங்கவேண்டும்.
இனிவரும் காலங்களில் கருத்துக்களை கருத்துக்களாக வைத்து களத்தை சிறக்க செய்வோம். அடுத்தவருடத்தில் சிறந்த ஒரு தமிழ் இணையத்தளமாக இதை மாற்றியும் கொள்வோம்.
கைகொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது
[b] ?
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மோகன்.. கருத்துக்கள முகப்பின் Column Width சரியாக அமைக்கப்பட்டுள்ளதா..?
Forum.. Topics.. Posts.. Last Post.. இவற்றில் Last Post அதிகமாகவும் Forum மிகக் குறைவாகவும் காணப்படுகிறது.. எனது கணணியில் மட்டும்தான் அப்படியா.. அல்லது எல்லோர் கணணியிலுமா..?
நன்றி.
Truth 'll prevail
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம்,
திரு. மதிவதனன் குறிப்பிட்டது போல் எனக்கும் அப்படித்தான் தெரிகிறது.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி.
நட்புடன்,
தமிழ்செல்லம்