08-07-2003, 02:57 PM
அன்பு சுரதா,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
உங்களைப் போன்றவர்கள் எமக்கு கிடைக்கும் ஒரு பெரிய பொக்கிசமாகவே கருதுகிறேன்.முதற்கண் எமது வாழ்த்துகள்.
உங்களைப் போன்றவர்கள் பொதுவாக இப்படியான பொது நலங்களுக்கு முன் வருவது மகிழ்சியாக இருக்கிறது.
நான் ஏற்கனவே குறும்படப் பகுதியில் குறிப்பிட்டுள்ளதை அப்படியே தருகிறேன்.
<b>"சினிமா பற்றிக் கற்றுக் கொள்ள விரும்பி தொடர்பு கொண்டால் உதவ முடியும்.
உங்களைப் போலவே குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கும் இந்த வாய்பை பெற்றுக் கொடுங்கள்.அவர்கள்தான் நாளைய உலகம்.நம்மால் முடியாத கனவுகளை அவர்கள் மூலம் நிஜமாக்குங்கள்.
தவிர விசயம் தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து படைப்புகளை உருவாக்குவதன் மூலமும் புதியவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதன் மூலமும் விசயம் தெரிந்தவர்களை ஆதரிப்பதன் மூலமும் எமது படைப்புகள் வெளிவரக்கூடிய நிலையை உருவாக்கும்".</b>
என்னைப் பொறுத்தவரையில் திரைப்படத் தொழில் நுட்பத்தில் எனக்கிருக்கும் பரிச்சயத்தில் 100 ல் 1 பங்குக்கு குறைவாகவே கணணி பற்றிய அறிவு உண்டு.
நான் திரைப்படத் தொகுப்புக்காகவும் சில தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மட்டுமே கணணியை பாவிப்பேன்.
என் நண்பர்கள் அன்றும் இன்றும் எனக்கு இவ்விடயத்தில் பக்க பலமாக இருக்கிறார்கள்.
எனவே திரைப்பட பயிற்சிப் பட்டறையொன்று மூலம் பயிற்சி பெற விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.
அடிப்படையான திரைப் பட தொழில் நுட்ப நேரடிப் பயிற்சி இல்லாமல் வாசிப்பின் மூலம்
பயன் பெறுவார்கள் எனும் கருத்தில் கற்பிப்பது பல தவறுகளை உருவாக்க வழி வகுத்து விடும்.
இது தபால் மூலம் நீச்சல் பயிற்சியளிப்பது போன்றதாகிவிடும்.
AJeevan
www.ajeevan.com
ajeevan@mailcity.com

![[Image: street-lighting-orange-low-pressure-Sodium-1-DHD.jpg]](http://images.google.ch/images?q=tbn:mNpFLPVBW6cJ:www.hd.org/Damon/photos/light/street-lighting-orange-low-pressure-Sodium-1-DHD.jpg)
![[Image: lighting.jpg]](http://images.google.ch/images?q=tbn:yt5e3IlAX6cJ:members.iinet.net.au/~mses/images/lighting.jpg)
![[Image: rozzo_grigio_nice_pic_dude_small.jpg]](http://images.google.ch/images?q=tbn:TsATN4ZUa-YJ:rozzo.tripod.com/rozzo_grigio_nice_pic_dude_small.jpg)