Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
சிவாந்தியின் சாதனை முயற்சி
முன்னால் ஐபிசி ரிபிசி லண்டன் ரைம்
அறிவிப்பாளர் சிவாந்தி அவர்கள்
மிகவிரைவில் வருகிற 25-10-2003 முதல்
31-10-2003 வரை ஒலிபரப்புத்துறையில் சாதனை ஒன்றை நிலைநாட்டும் முயற்சியில்
ஈடுபடவுள்ளார் இது சம்பந்தமாக உங்கள்
கருத்துக்களை எழுதுங்கள்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
122 மணித்தியாலம் தொடர்ந்து
நிகழ்ச்pகளை தொகுத்து அளிப்பது என எண்ணுகிறேன்
தற்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இன்னொரு தமிழர் அண்மையில் இச் சாதனையை கனடாவில் ஏற்படுத்தியிருந்தார் என நினைக்கிறேன்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தயவு செய்து சிவாந்தியின் சாதனை பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தால் எல்லோருக்கும் தெரியப்படுத்தினால்
எல்லோரும் கருத்து எழுதக்கூடியதாக இருக்கும்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
வணக்கம் சிவாந்தி நீங்கள் செய்யப்போகும் சாதனைமுயற்சி
வரவேற்கக்கூடியது ஆனால் நீங்கள் முறியடிக்கப்போகும் சாதனையை தற்போது வைத்திருப்பவர் இன்னொரு தமிழர் என்று நினைக்கிறேன் ஆகவே நீங்கள் வேறு ஒரு சாதனையை தெரிவுசெய்து அதில்
வெற்றியடைவது நல்லது நீங்கள்
இந்தச்சாதனையைச் செய்தாலும்
இரண்டு மாதங்களுக்கு இச்சாதனையை வைத்திருப்பது கஸ்டமே ஏனென்றால் தற்போது இதனை வைத்திருக்கும் தமிழ் இளைஞர்
இதனை முறியடித்து தமது சாதனையை நிலைநாட்ட முற்படலாம் இச் சாதனை தமழ்
இளைஞரிடம் இல்லாவிட்டால் நீங்கள் நிச்சயம் இச்சாதனையில்
ஈடுபட்டு அதில்வெற்றிபெற எமது
வாழ்த்துக்கள்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
யாராவது சிவாந்தியின் சாதனைபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால்
எமக்கும் தெரியப்படுத்துங்கள்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
சிவாந்தியின் இது இரண்டாவது சாதனை என்று நினைக்கிறேள்
சகோதரி சிவாந்தி அவர்கள் ஒரு வருடத்திற்குள் பல வானொலிகளில் கடமையாற்றி
சாதனை செய்தவர் என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது சட்ட ரீதியாக
உலக சாதனை ஏட்டில் பதியாவிட்டாலும் அதுவும் ஒரு சாதனைதானே ?
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
அட அப்ப அது கூட ஒரு சாதனை தானே! ஒரு வருடத்திற்;ள பல வானொலிகளில் பல நெழிவு சுழிவுகளை கடந்து வந்தது! கடன் ஏதம் கொடுத்து மாண்டாரே தெரியாது! இருப்பினும் வாழ்த்துக்கள்! :oops:
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
எது எப்படியிருந்தாலும் சரி....சிவாந்தி வெற்றிபெற வாழ்த்துக்கள் பல.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
ஏமாறாமல் இருந்தால் நல்லது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இன்று காலை 10 மணியளவில் சாதனையை ஆரம்பித்து விட்டார்
அவருக்கு வாழ்த்துக்கள் மேலதிக
கருத்துக்களை சாதனை என்ற தலைப்பில் முன்வையுங்கள்
கணேஸ்